குறிச்சொல்: bikini pooja kumar

அம்மாடியோ… கமல் பட நாயகியா இவர்?

அம்மாடியோ… கமல் பட நாயகியா இவர்?

சற்றுமுன், செய்திகள்
கேயார் இயக்கத்தில் காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா குமார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் வெளி நாட்டில் செட்டில் ஆனார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்தார். தொடர்ந்து விஸ்வரூபம்2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் பிகினி உடையில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த படம் உங்கள் பார்வைக்கு