குறிச்சொல்: bill

ஓவியாவுக்கு ஓட்டு போட விளம்பரப்படுத்தும் சென்னை ஸ்விட் கடை

ஓவியாவுக்கு ஓட்டு போட விளம்பரப்படுத்தும் சென்னை ஸ்விட் கடை

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா ஒருவர் தான். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரின் இமேஜூம் நாள் ஆக ஆக டேமேஜ் ஆகிக்கொண்டே இருக்கும் நிலையில் ஓவியாவுக்கு மட்டும் புகழ் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதை பார்த்து பிக்பாஸூக்கே பொறாமையாக இருக்கலாம் இந்த நிலையில் வழக்கம்போல் இந்த வாரமும் ஓவியா நாமினேஷன் செய்யப்பட்டிருக்கின்றார். ஆனால் எத்தனை முறை நாமினேஷன் செய்தாலும் அசராமல் அவரை ரசிகர்கள் காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் பில்லின் கீழே ஓவியாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்த ஸ்வீட் கடையின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் ஓடும் பல ஆட்டோக்களின் பின்னால் ஓவியாவுக்கு ஓட்டு போடுங்கள் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும் பல டூவிலர்களில் இதுவர