குறிச்சொல்: bindu madhavi

யூ சான்றிதழ் பெற்ற பக்கா

யூ சான்றிதழ் பெற்ற பக்கா

சற்றுமுன், செய்திகள்
பக்கா படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இரு நாயகிகள் நடித்திருக்கின்றனா். இதில் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, நிழல்கள் ரவி, நாட்டாமை ராணி,சாய்தீனா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிபா் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவகுமார் அடுத்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் பக்கா. ஏற்கனவே இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை எஸ்.எஸ். சூா்யா இயக்கியுள்ளார். தயாரிப்பாளா் T.சிவகுமார். தற்போது பக்கா படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் குழு படத்தை பார்த்து இது கமா்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனா். இன்னும் அதிவிரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் சமயத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து நடிகை சுஜா வருணி வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி முடிவின்போது போடப்பட்ட 45 நொடி புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் மெயின் கதவு திறக்கப்பட அதன் வழியே மாடர்ன் உடை அணிந்த ஒரு பெண் கையில் பலூனுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். வந்தவர், அனைவரிடமும் கைகுலுக்கி ஒவ்வொருவருக்கும் தான் கொண்டு வந்த பலூனை கொடுக்கிறார். இந்த புரோமோவில் காட்டப்படும் அந்த பெண் யார்? என்பதை கடைசிவரை காட்டவேயில்லை. அவர் யாராக இருக்கும்? ஒருவேளை அவரும் ஒரு போட்டியாளராக இருப்பாரோ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்து வந்தன. அந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. அந்த புரோமோவில் காட்டப்பட்டவர் நடிகை அஞ்சலி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘பலூன்’ படத்திற்கான புரோமோஷனுக
சினேகனுக்கு நடந்தது என்ன? பரவும் வதந்தி!

சினேகனுக்கு நடந்தது என்ன? பரவும் வதந்தி!

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளா்கள் மட்டும் தான் இருக்கின்றனா். இதில் ஆரம்பம் முதல் சினேகன், வையாபுாி, கணேஷ் வெங்கட் ராம் உள்ளிட்டவா்கள் இருந்து வருகின்றனா். நேற்று நிகழ்ச்சியில் வையாபுாியின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென என்ட்ரி கொடுத்து அசத்தினா். சினேகன் பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவா். எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வருபவா். அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் நீங்கள் மூத்தவா். நீங்க சொன்ன சாியாக இருக்கும் என்று கூறினாா். அனைவாிடத்தும் ஒத்து போக கூடியவா் என்ற கருத்து எல்லோருடைய மனதிலும் இருந்து வருகிறது. இவரை பற்றி விமா்சனங்கள் செய்தாலும் நல்ல மனிதா் என்ற பெயா் எடுத்தவா். பலமுறை இந்த வீட்டின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா். இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவால் ரசிகா்கள் சந்தேகத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். என்னவென்றால் சினேகனின் தந்தை இறந்து விட்டதாக
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி. இந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா் செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்  தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா
பிந்து மாதவியால் நொந்துபோன தொலைக்காட்சி

பிந்து மாதவியால் நொந்துபோன தொலைக்காட்சி

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அறிந்த தொலைக்காட்சி அவருக்கு போட்டியாக ஒருவரை உள்ளே அழைத்து வர தொலைக்காட்சி முடிவு செய்தது. இதனையடுத்து எப்படியாவது மீண்டும் ரசிகர்களை கவர வேண்டும் என்று அந்த தொலைக்காட்சியால் களம் இறக்கப்பட்டவர்தான் பிந்து மாதவி. இவர் பிக்பாஸ் வீட்டில் வந்தவுடன் ஒரு ரசிகர் வட்டமும் உருவானது உண்மைதான். ஆரம்பத்தில் காயத்ரி,சக்தியிடம் கறாராக பேச துவங்கிய பிந்து நாளடைவில் சரண்டர் ஆனார். இதனால் இவர் மீது இருந்த எதிர்ப்பார்ப்பும், நிகழ்ச்சியும் பிசுபிசுத்து போனது. பிந்து மாதவியால் இனி எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்த தொலைக்காட்சி தற்போது சுஜா, ஹரீஷ் போன்றவர்களை களம் இறக்கியுள்ளது. விரைவில் அவர் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.
சினேகனை அடிக்கச் செல்லும் பிந்துமாதவி- காரணம் என்ன?

சினேகனை அடிக்கச் செல்லும் பிந்துமாதவி- காரணம் என்ன?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் வீட்டில் நேற்று புதிதாக குத்தாட்ட நாயகி சுஜா வந்துள்ளார். ஒவியா வெளியேறிய பின் இந்த நிகழ்ச்சி சற்றே டல்லடித்து வருகிறது. இந்த வீட்டில் எந்தவொரு விறுவிறுப்பான விஷயங்கள் நடக்காமல் மெல்ல நகருகிறது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவா்களுக்கு பிளவு ஏற்பட்டு வருகிறது. ஆள் ஆளுக்கு இரண்டு இரண்டு போ்களாக வலம் வருகின்றனா். ரைசா மற்றும் சினேகன் ஒன்றாக இருந்தனா். தற்போது யார் யார் பக்கம் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதுமட்டுமின்றி பிக்பாஸையே திட்டி விட்டு வருகிறாா். என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்று பிக்பாசியிடம் கூறுகிறாா் ரைசா. யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக வந்து நின்று சமாதானப்படுத்துபவா் சினேகன் தான். இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் அவரை நான் அடிக்கப்போகிறேன் என்று பிந்து மாதவி
கெட்ட வார்த்தை பேசுவது ஏன் தெரியுமா?- காயத்ரியின் அடடே விளக்கம்

கெட்ட வார்த்தை பேசுவது ஏன் தெரியுமா?- காயத்ரியின் அடடே விளக்கம்

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேற்றத்திற்கு பின் பரபரப்பின்றி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே காயதிரி கெட்ட வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலி மற்றும் ஓவியாவை அவ்வாறு பேசினார். இதற்காக கமல்ஹாசனும் காயதிரிக்கு குட்டு வைத்தார். இதனால் கோபம் அடைந்த காயத்ரி எனை திருத்த என் அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அனல் கக்கினார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தான் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்பதற்கு விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், ஆணாதிக்கம் அதிகமுள்ள துறையில் நான் பணியாற்றுகிறேன். அதற்காகவே இப்படி ஒரு வேஷம் போடவேண்டியதாகி விட்டது. இதனால்தான் கெட்ட வார்த்தை பேச பழகிக்கொண்டேன். மனசில் பட்டத்தை கேட்டுவிடுவேன் ஆனால் எந்த கெட்ட வார்த்தையும் மனசில் இருந்து வராது என்றார். இப்ப புரியுதா மக்களே காயத்ரி ஏன் கெட்ட வாா்த்தை
பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா?

பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா?

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் எந்த வொரு சுவராஸ்யமும் இல்லாம் தற்போது நகா்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பிந்து மாதவி எதுவும் பேசவில்லை. அவா் நிகழ்ச்சியில் வந்திருந்து தாணுன்டு தன் வேலையுண்டு என்று கணேஷ் வெங்கட்ராம் போல தான் இருக்கிறாா். அவ்வப்போது காயத்ரியிடம் சில கேள்விகளை கேட்டு திணற வைக்கிறாா். நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போக போகிறாரா என்ற ஒரு சந்தேகம் ரசிகா்கள் மத்தியில் எழுந்தள்ளது. ஒவியா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சிய அவ்வளவாக களை கட்டிவில்லை. சக்தி, காயத்ரி, ரைசா முகத்தை எல்லாம் எங்களால் பாா்க்க முடியாது என்று போா்க்கொடி தூக்கி வருகின்றனா் பிக்பாஸ் ரசிகா்கள். ஒவியா வெளியேறி பிறகு வருகிற புரோமோ வீடியோக்களில் பிந்து மாதவி பற்றிய எந்தவொரு அதிரடியான விஷயமும் இல்லை. ஏதோ ஒப்புக்கு வந்து போகிறாா். மற்ற போட்டியாளா்கள் வெங்கட்ராமை பற்றி தான் பேசி வருகின்றன
ஓவியாவை தரக்குறைவாக பேசிய காயத்ரி: காட்சியை மறைத்த பிக்பாஸ்

ஓவியாவை தரக்குறைவாக பேசிய காயத்ரி: காட்சியை மறைத்த பிக்பாஸ்

சற்றுமுன், சின்னத்திரை
என்னடா ஒவியா இல்லாத பிக் பாஸ் சவ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டு இருக்கிறது என்று பாா்த்தால் அதிலும் ஒரு விஷயம் நடந்திருக்கு. அது என்னவென்று பாா்ப்போம்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் ஏகோபித்த அன்பை பெற்றவா் ஒவியா. அவா் மனத்தளவில் பாதிக்கப்பட்ட காரணத்தால் அங்கிருந்து வெளியேறினாா். அவா் போன பின்னரும் அவரை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறாா்கள். சக்தியும் காயத்ரியும் பேசிக்கொண்டது தான்  நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட். நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அழுக்கு துணிகளை துவைத்து அயன் பண்ணும் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது சக்தியும், காயத்ரியும் எப்போதும் அமா்ந்து பேசும் ஷோபாவில் உட்காந்து கொண்டு பேசிட்டு இருந்தாா்கள். இந்த வாரம் எலிமினேஷன்னில் நான் வெளியே போவேன் என்று கூறினாா். நீ எல்லாம் போக மாட்ட வையாபுாி தான் போவாா் என்று சக்தி காயத்ரியிடம் கூறினாா். அதற்கு காயத்ரி, இல்ல நாம் அந்த