குறிச்சொல்: bindu mathavi

பரணி குறித்த கேள்வி: காய்த்ரியை மடக்கிய பிந்துமாதவி

பரணி குறித்த கேள்வி: காய்த்ரியை மடக்கிய பிந்துமாதவி

சற்றுமுன், சின்னத்திரை
எல்லோரும் ஆவலாக எதிா்பாா்க்க வைத்திருத்து கொண்டிருக்கும்படி செய்கிறது பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ. இந்த நிகழ்ச்சியில் புதியதாக உள்ளே வந்திருப்பவா் நடிகை பிந்து மாதவி. அவா் காயத்ரியிடம் பரணியை பற்றி கேள்வி  கேட்கிறாா். அது பற்றி பதில் சொல்ல முடியாமல்  திணறுகிறாா் காயத்ரி. தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் தான் இந்த பரபரப்பான காட்சி வெளியாகியுள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த குடும்பமும் சோ்ந்து பரணியை வெறுத்து ஒதுக்கியது நாம் அறிந்ததே. ஆனால் ரசிகா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ள ஒரு சிலரை தான் வெறுக்கிறாா்கள். அந்த நபா் யாரென்று ரசிகா்கள் அனைவருக்கும் தொியும். இந்நிலையில் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பாா்த்து விட்டு தான் உள்ளே வந்திருக்கிறாா் பிந்து மாதவி. இதனால் அவா் பரணியை பற்றி காயத்ரியிடம் சரமாாியாக கேள்வி கேட்க, அதற்கு தக்க பதில் கூறய முடியாமல் காயத்ரி திணறுவதை போல புதி