குறிச்சொல்: Biography

எனக்கு அவருக்கும் அது ஒரே மாதிரி இருக்கு – கிளுகிளுப்பாக பேசிய சானியா

எனக்கு அவருக்கும் அது ஒரே மாதிரி இருக்கு – கிளுகிளுப்பாக பேசிய சானியா

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட் நடிகை பிரணீதா சோப்ரா சமீபத்தில் அளித்த கிளு கிளு பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதவது,  அவருடைய கதையை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கேட்க,  அவர் பிரணிதா சோப்ரா நடித்தால் சரியாக இருக்கும் என என் பெயரை கூறியிருக்கிறார். அதன் பின் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவிலிருந்து சானியா மிர்சா என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.  நீ என்னைப் போலவே இருக்கிறாய். அதோடு, உனக்கும் எனக்கும் மார்பு ஒரே மாதிரி இருக்கிறது. அது இறைவன் நமக்கு அளித்த பரிசு. அதனால்தன் உன் பெயரை கூறிவிட்டேன்” எனக் கூறினார். அது கேட்டு நான் சிரித்தேன். அந்த சம்பவத்திற்கு பின்  நாங்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் என பிரணிதா சோப்ரா
‘சாவித்ரி’ படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய்?

‘சாவித்ரி’ படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய்?

சற்றுமுன், செய்திகள்
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ், ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் மற்றும் பத்திரிகையாளரும் சாவித்ரியின் தோழியுமான கேரக்டரில் சமந்தா ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா என்ற நடிகர் நடிக்கவுள்ளாராம். இவர் தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தமிழுக்கு புதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாக இயக்குனர் நாக்-அஸ்வின் கூறியுள்ளார். தமிழில் 'நடிகையர் திலகம்' தெலுங்கில் மகாநதி' என்ற டை
ஜெமினி கணேசனாக நடிக்கிறாரா சூர்யா?

ஜெமினி கணேசனாக நடிக்கிறாரா சூர்யா?

சற்றுமுன்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 1950-70ம் ஆண்டுகளில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகர் சாவித்ரி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன் உள்ளிட்டோரோடு இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டு இவர் சினிமாவிலிருந்து விலகி விட்டார். இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக, அதாவது ஜெமினி கணேசன் கதாபத்திரத்தில் நடிகை சூர்யா நடிக்க உள்ளதாக, கடந்த வாரம் செய்தி வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த படப்பிடிப்பு, சூர்ய