குறிச்சொல்: birthday wishes

தனது பாய் பிரண்டுக்கு வித்யாசமான முறையில் வாழ்த்து சொன்ன ஸ்ருதி

தனது பாய் பிரண்டுக்கு வித்யாசமான முறையில் வாழ்த்து சொன்ன ஸ்ருதி

சற்றுமுன், செய்திகள்
  உலக நாயகனின் மூத்த மகள் சுருதிஹாசன் லண்டனைச் சோ்ந்த நாடக நடிகரான மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தபடி உள்ளன. இவா்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் பரவி வருகிறது. சுருதிஹாசன் காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை தவிர,காதலரை பார்க்க ஸ்ருதி லண்டன் செல்லவதும், காதலர் மைக்கேல் இங்க சுருதியை பார்க்க இந்தியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது. தன்னுடைய காதலரை அப்பா கமல்ஹாசனுக்கு சில மாதங்களுக்கு முன்னாடி அறிமுகப்படுத்தினார். நடிகா் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் மைக்கேல் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஸ்ருதிஹாசன் ஜோடியாக தன் அப்பாவுடன் கலந்து கொண்டார். ஸ்ருதியின் காதலர் மைக்கேலுக்கு பிறந்நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை, ஸ்ருதி காதலரை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காதலரின் பிறந்த நாள் அன்று
மீண்டும் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-தனுஷ்!

மீண்டும் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-தனுஷ்!

சற்றுமுன், செய்திகள்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த இளம் நடிகரான சிவககார்த்திகேயன், தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து,மிக குறிகிய காலத்திலேயே குழந்தைகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் ஈர்ப்பை உண்டாக்கினார். பெரிய வாய்ப்புகளும் இவரை நாடிவந்தது. துவக்கத்தில்  நடிகர் தனுஷுடன் “3” படத்தில் அவருடைய நண்பராக நடித்தார். இருவரும் நிஜத்திலும் நெருங்கிய நண்பர்கள்ஆனார்கள். தொடர்ந்து, தனுஷின் நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் மூலம் சிவகாரத்திக்கேயன்எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இக்காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷின் நட்பும் வளர்ந்து இவர்கள் நெருங்கிய நண்பர்களாக வளம் வந்தனர். சமீபத்தில் இருவருக்குமான நட்பு முறிந்துவிட்டதாக பல ஊடகங்களில் பேசப்பட்டது, இந்தப் பிளவிற்குக் காரணம்தொழில்ரீதியானபிரச்சனையாஅல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என பலரும் ஆராய்ந்தனர். இந்