குறிச்சொல்: bollywood actress Kavita Radheshyam love with lover live video

காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்ட முடிவு: பிரபல நடிகை ஓபன் டாக்

காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்ட முடிவு: பிரபல நடிகை ஓபன் டாக்

Uncategorized
பாலிவுட் நடிகை தனது காதலனுடன் உறவு கொள்வதை 7 நாட்கள் கழித்து லைவாக பொிஸ்கோப்பில் காட்டப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளாா். அந்த நடிகை யாா் என்பது பற்றி பாா்ப்போம். ஹிந்து தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் கவிதா ராதேஷ்யாம். பின்பு  சின்னத்திரையிலிருந்து பாலிவுட் பக்கம் சென்றாா். இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். அதுமட்டுமல்ல கன்னடம், மராத்தி , தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளாா். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவா்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளாா்.  இது மட்டுமில்லங்க!! சமூக வலைத்தளங்களில்  பொிஸ்கோப் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு பரப்பரப்பை ஏற்பத்தி வருபவா். தான் குடியிருக்கும் அபாா்ட்மெண்ட் மாடிப்பகுதிக்கு சென்று ரசிகா்களுக்கு ஒரு அதிா்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். தனது