குறிச்சொல்: Bollywood

பாலிவுட்டின் முன்னணி நடிகையை சந்தித்த நயன்தாரா!

பாலிவுட்டின் முன்னணி நடிகையை சந்தித்த நயன்தாரா!

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய காதலா் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நியூயாா்க் நகாில் கொண்டாடி மகிழ்ந்து புகைப்படத்தை எடுத்து அதை ட்விட்டாில் பக்கத்தில் பதிவு செய்தாா். தன்னுடைய பிசியான நடிப்புக்கு நடுவில் நியூயாா்க் பறந்துள்ள நயன்தாரா அங்கு பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை சந்தித்து உள்ளாா். தன்னுடைய வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு ஜாலியான டிரிப் அடித்து வருகின்றனா் நயனும், காதலா் விக்னேஷ் சிவனும். பாலிவுட் பாப்புலரான நடிகை பிாியங்கா சோப்ராவை சந்தித்து பேசிய நயன்தாரா அவருடன் புகைப்படம் எடுத்துள்ளாா். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவா்களுடைய சந்திப்பு எதேச்சையாக நடந்ததா அல்லது முன்பே சொல்லி வைத்து திட்டமிட்டு சந்தித்தாா்களா என்பது தான் தொியவில்லை.
இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த தயாரிப்பாளர்…

இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த தயாரிப்பாளர்…

சற்றுமுன், செய்திகள்
சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற பெண்ணை மயக்க மருந்து கொடுத்த பலமுறை கற்பழித்த பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் மீது 25 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், சினிமா வாய்ப்பிற்காக அவரை சந்தித்த போது, தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, மொரானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்தார் மொரானி. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரண்
அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட்டில் ஒரு வித்தியாசமான காதல் அம்சம் கொண்ட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கண்டதும் காதல், காணமலே காதல் என பல காதல் கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கும், அவரின் சகோதரனுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால், இது தமிழில் அல்ல பாலிவுட்டில். ‘ஐ ஆம் ரோஷினி’ என்கிற படத்தில்தான் பொருந்தா காதலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொடாத கதைக்களம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கண்டிப்பான பெற்றோர், ஏமாற்றுப் பேர் வழியான காதலன், காம வெறி பிடித்த மாமா, இந்த சூழ்நிலையில் உள்ள ஒரு இளம் பெண் தனக்கு ஆறுதலாகவும், தன்னோடு அன்பாகவும் பழகும் தனது சகோதரன் மீது காதல் கொள்கிறாள் என பயணிக்கிறது இப்படம். ஆனால், இப்படம் பற்றி கருத்து தெர
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜித் படம்? அக்ஷய்குமார் நடிக்கிறார்?

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜித் படம்? அக்ஷய்குமார் நடிக்கிறார்?

சற்றுமுன், செய்திகள்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘வீரம்’. அண்ணன், தம்பி பாசம், காதல், குடும்ப செண்டிமெண்ட் என ஒட்டுமொத்த மசாலாக் கலவையுடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித், சிவாவுக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க உறுதி கொடுத்து, அந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில், அஜித்-சிவா கூட்டணியில் முதன்முதலாக வெளிவந்த ‘வீரம்’ படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘லாண்ட் ஆப் லுங்கி’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் பர்ஹத் இப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும்
போட்டி போட்டு பிகினி படங்களை வெளியிடும் பாலிவுட் நடிகைகள்

போட்டி போட்டு பிகினி படங்களை வெளியிடும் பாலிவுட் நடிகைகள்

சற்றுமுன், செய்திகள்
தற்போது எல்லாம் நடிகைகள் தங்களது பிகினி படத்தை வெளியிட்டு வருவதை ஒரு ட்ரண்டாக வைத்துள்ளனா். அதுவும் பாலிவுட் நடிகைகள் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருக்கின்றனா். பாலிவுட் நடிகை இஷா தனது பிகினி போட்டோவை வெளியிட்டு அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிா்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளாா். இப்படி எல்லாம் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு பிகினி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாா்கள். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் இஷா குப்தா நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். இந்த லிஸ்டில் அடுத்த இடத்தை தனது நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கல்கி சொச்லின். இவா் தனது நிா்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா். ஹேஷ்டேக்குடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். ஏற்கனவே இஷா வெளியிட்டுள்ள நிா்வாண படத்தை பாா்
அப்போ மாதவன் இப்போ துல்கர் சல்மான்

அப்போ மாதவன் இப்போ துல்கர் சல்மான்

சற்றுமுன், செய்திகள்
மணிரத்தினத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒ காதல் கண்மணி’ மற்றும பாலாஜி மோகனின் ‘வாயை மூடி பேசவும்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்ளுக்கு அறிமுகமாகியவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இவர் பாலிவுட்டின் ரசிகர்களையும் ஒரு கை பார்க்கவுள்ளார். ரோனி ஸ்க்ருவாலா என்ற தயாரிப்பு நிறுவனம் எடுக்கவிருக்கும் ஹிந்தி படந்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகனான இவர் 2012 ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் அறிமுகமானதில் இருந்து இவர் நடிப்புலகம் ஏறுமுகம்தான். தெனிந்திய நடிகை நடிகர்கள் பாலிவுட் பக்கம் செல்வது ஒன்னும் புதிசு இல்ல, அலைபாயுதே மாதவன்  அங்கு சக்கைப்போடு போடுவது அனைவருக்கும் தெரியும் அவரை அடுத்து துல்கர் சல்மானும் பாலிவுட் ரசிகர்களைக் கவர்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கனு
இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3

இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3

சற்றுமுன், செய்திகள்
சூர்யா - ஹரி கூட்டணியில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்கள் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக்கில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த வருடம் இப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த ‘சிங்கம்-3’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இந்த படத்தின் ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளரும், தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘யான்’ படத்தை இயக்கியவருமான ரவி.கே.சந்திரன் இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்த துரை சிங்கம் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிக்கவிருக்கிறார். மேலும், ‘சிங்கம்-3’ யில் வில்லனாக கலக்கிய தாகூர் அனுப் சிங் இந்தி ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற கதாபாத்திரங்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடவே, படத்திற்கான தல
52 வயதில் அமீர்கானுக்கு இப்படி ஒரு நோயா?: அதிர்ச்சியில் பாலிவுட்

52 வயதில் அமீர்கானுக்கு இப்படி ஒரு நோயா?: அதிர்ச்சியில் பாலிவுட்

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் அமீர்கான் தற்போது ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தின் ரிலீசில் பிசியாக இருக்கிறார். இதற்காக பல புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இப்படத்தை அமீர்கானே தயாரித்துள்ளார். இந்நிலையில், அமீர்கான் ‘பானி’ என்ற பெயரில் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பரிசளிப்பு விழாவில் சமீபத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவரது மனைவி கிரண் ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அமீர்கான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ரத்து செய்தார். இதையடுத்து டாக்டர்கள் அவரது வீட்டுக்கு பரிசோதனை செய்து பார்த்தனர். இருவருடைய ரத்த மாதிரிகளையும் பரிசோதித்ததில் இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பதற்குண்டான அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘பானி’ பரிசளிப்பு விழாவில் பேசிய அமீர்கான் தனக்கு பன்றி காய்ச்சல் நோய் வந்துள்ளதை அனை
வாய்ப்புக்காக நிர்வாண படத்தை வெளியிட்ட பாரதிராஜா நாயகி

வாய்ப்புக்காக நிர்வாண படத்தை வெளியிட்ட பாரதிராஜா நாயகி

சற்றுமுன், செய்திகள்
ஒருசில நடிகைகள் வாய்ப்புக்காக எந்த ஒரு துணிச்சலான முடிவையும் எடுக்க தயங்க மாட்டார்கள் என்பது திரையுலகை பொருத்தவரையில் சாதாரணமாக இருந்து வரும் நிலையில் பாரதிராஜா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆர் நடிகை வரிசையில் ஒருவரான 'ரிமாசென்', தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முழுநிர்வாண படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'தாஜ்மகால்' படத்தின் நாயகியான நடிகை ரிமாசென் அதன் பின்னர் பிரசாந்த் உடன் 'குட்லக்' என்ற படத்தில் நடித்தார். கோலிவுட்டில் வேறு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் டோலிவுட், பாலிவுட் சென்றார். அங்கு ஒருசில வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது அவர் வாய்ப்பு இன்றி உள்ளார். இதனால் மீண்டும் பழைய நிலைக்கு வர, நிர்வாண படத்தை வெளியிட முடிவு செய்து தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்
மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பரத்…

மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பரத்…

பிற செய்திகள்
பொட்டு திரைப்படம் மூலம் நடிகர் பரத் மீண்டும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். சவுகார்பேட்டை படத்தை இயக்கிய வடிவுடையான் அடுத்து இயக்கியுள்ள படம் பொட்டு. அதில் சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை, ஒரு மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் ஒரு ஏழைப்பெண்ணிற்கு அந்த கல்லூரியில் சீட் கிடைக்கிறது. ஆனால், அவரை அங்கிருந்து விரட்டி விட்டு, அந்த இடத்தை விற்பனை செய்ய கல்லூரி நிர்வாகம் நினைக்கிறது. அவர்கள் கொடுக்கும் டார்ச்சரால், மாணவி இனியா தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அவர் பரத்தின் உடம்பில் புகுந்து எதிரிகளை பழிவாங்குகிறார். சில காட்சிகளில் பெண் வேடத்திலும் பரத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி