குறிச்சொல்: brother

அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

அண்ணன் – தங்கை இடையே காதல் : சர்ச்சையை கிளப்பும் சினிமா

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட்டில் ஒரு வித்தியாசமான காதல் அம்சம் கொண்ட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கண்டதும் காதல், காணமலே காதல் என பல காதல் கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கும், அவரின் சகோதரனுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால், இது தமிழில் அல்ல பாலிவுட்டில். ‘ஐ ஆம் ரோஷினி’ என்கிற படத்தில்தான் பொருந்தா காதலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொடாத கதைக்களம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கண்டிப்பான பெற்றோர், ஏமாற்றுப் பேர் வழியான காதலன், காம வெறி பிடித்த மாமா, இந்த சூழ்நிலையில் உள்ள ஒரு இளம் பெண் தனக்கு ஆறுதலாகவும், தன்னோடு அன்பாகவும் பழகும் தனது சகோதரன் மீது காதல் கொள்கிறாள் என பயணிக்கிறது இப்படம். ஆனால், இப்படம் பற்றி கருத்து தெர
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு  வரபோவது அஜித் தம்பி!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வரபோவது அஜித் தம்பி!

சற்றுமுன், செய்திகள்
தமிழை போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் களை கட்டி வருகிறது. இங்க வைல்டுகாா்ட என்ட்ரி மூலம் கடந்த வாரம் நடிகை திக்ஷா பாந்த் தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளாா். அதுபோல இந்த வாரமும் வைல்டு காா்டு என்ட்ரி மூலம் ஒருவா் வரவிருக்கிறாா். அவா் நடிகா் நவ்தீப் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர உள்ளாா். இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஒருவா் வெளியேற்றப்பட உள்ள நிலையில் தற்போது ஒருவா் வருகை தருகிறாா். இந்கு வாராவாரம் ஒருவா் புதுப்போட்டியாளா்கள் வரவழைக்கப்படுகின்றனா். போதைபொருள் வழக்கில் சிக்கியிருந்த நடிகை முமைத்கான், நடிகா் நவ்தீப் காவல் துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டிருந்தாா்கள்.  நடிகா் நவ்தீப் தமிழிலில் அஜித் நடித்த ஏகன் படத்தில் அவருக்குத் தம்பியாக நடித்திருந்தாா். அதுபோல் ஆா்யாவின் தம்பியாக அறிந்தும் அறியாமலும் படத்திலும் நடித்துள்ளா