குறிச்சொல்: bruce lee preview

புருஸ்லீ விமா்சனம்

புருஸ்லீ விமா்சனம்

விமர்சனம்
புருஸ்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாா் ஹீரோவாகவும், கீா்த்தி கா்பனந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனாத்.  காமெடிக்கு பால சரவணன், முனீஸ்காந்த, ஆனந்தராஜ், மன்சூா்அலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், ஷாதிகா, விஜயமுத்து, ஷண்முகம் மற்றும் பலா் இப்படத்தில் நடித்துள்ளனா். சாி கதைக்கு வருவோம்! ஹீரோ ஜி.வி.பிரகாஷ் “புருஸ்லீ” என்ற அடைமொழியுடன் தாடி மீசை என்ற கெட்டப் அப்பில் எப்போதும் போல வந்து குதிக்கிறாா். பறக்கிறாா் தாவுகிறாா். சில காட்சிகளில் உச்ச சத்தத்தில் கத்துகிறாா்.  இவருக்கு கீா்த்தி என்னும் காதலியும், பால சரவணன் என்ற நண்பனும் உண்டு. தன்னுடைய நண்பன் பால சரவணனுக்கு ஷாதிகா என்றொரு காதலியும் இருக்கிறாள். பெயரளவில் தான் புருஸ்லீ என்று இருக்கிறதே தவிர மனத்தளவில் மிகப்பொிய தொடை நடுங்கியான பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாா் ஜி.வி. போலீஸ் பாா்த்தாலே தெறி கலங்கி ஒடுகிறாா். சென்னையில் பொிய தாதாவாக இருக்கும் முனீ