குறிச்சொல்: budget

சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலக அட்லி காரணமா? அதிர்ச்சி தகவல்

சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலக அட்லி காரணமா? அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படம் சமீபத்தில் கேன்ஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டதால் உலகப்புகழ் அடைந்தது. ஆனால் இந்த பரபரப்பு நீங்குவதற்குள் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதற்கு பலகாரணம் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அட்லிதான் என்று முனகுகிறது தயாரிப்பு நிறுவனம் 'சங்கமித்ரா' படத்தை தயாரிக்கும் அதே நிறுவனம் தான் விஜய்-அட்லி படத்தையும் தயாரிக்கின்றது. இந்த படத்துக்கு போட்ட பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகிவிட்டதாம். காரணம் அட்லியின் தாராள செலவு என்பதே தயாரிப்பு தரப்பின் குற்றச்சாட்டு இதனால் வேறுவழியின்றி 'சங்கமித்ராவுக்கு என ஒதுக்கி வைத்திருந்த பணத்தை விஜய்-அட்லி படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சங்கமித்ராவை தொடங்க முடியாததால் ஸ்ருதி விலகிவிட்டதாக கூறப்
ரூ.100 கோடி பட்ஜெட்டை தாண்டியது அஜித்தின் ‘விவேகம்’

ரூ.100 கோடி பட்ஜெட்டை தாண்டியது அஜித்தின் ‘விவேகம்’

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கோல்ட் மைன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் 70% வெளிநாட்டில் படமாக்கப்பட்டதால் பட்ஜெட் எகிறிவிட்டதாகவும் இருப்பினும் இந்த படம் மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நல்ல வசூலை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற நான்கு முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும், அனேகமாக 'கபாலி' படத்தை அடுத்து அதிக விலைக்கு விலைபோகும் படம் 'விவேகம்' படமாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.