குறிச்சொல்: chalapathi rao

பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு! நான் சொன்னது தப்பே இல்லை: பிரபல நடிகர்

பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு! நான் சொன்னது தப்பே இல்லை: பிரபல நடிகர்

சற்றுமுன், செய்திகள்
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் தயாரிக்கும் 'ராரண்டோய் வேதுகா சுதம்' என்ற படத்தில் அவரது மகன் நாகசைதன்யா மற்றும் ராகுல் ப்ரித்திசிங் ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் சலபதிராவ் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சலபதிராவ், 'பெண்கள் படுக்கைக்கு மட்டுமே சரியானவர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாகார்ஜூன் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த கருத்துக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், நாங்கள் பெண்களை மதிப்பவர்கள் என்றும் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சலபதிராவ், அதே நேரத்தில் அந்த விளக்கத்திலும் மீண்டும் ஒரு சர்ச்சைக்கருத்தை தெரிவி