குறிச்சொல்: chandrababu naidu

அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான மாதிரி வடிவங்கள் பல்வேறு நாட்டு நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில், கடைசியாக பிரிட்டிஷ் கட்டிடகலை நிறுவனமான நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்ஸை ஆந்திர அரசு தேர்வு செய்துள்ளது. சட்டப்பேரவை அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசு வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய உலகத்தரமான வடிவமைப்பை சமீபத்தில் இந்நிறுவனம் ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதன் இறுதி வடிவமைப்புக்கு ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக செ
‘பாகுபலி 2’ படத்திற்கு ‘ஆஸ்கார் விருது’ கிடைக்குமா?

‘பாகுபலி 2’ படத்திற்கு ‘ஆஸ்கார் விருது’ கிடைக்குமா?

சற்றுமுன், செய்திகள்
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வாரம் இதே நாளில் வெளியாகியது. வெளியான ஒரே வாரத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படம் இன்னும் ஓரிரு தினங்களில் ரூ.1000 கோடியை தொட்டுவிடும் என்றே கருதப்படுகிறது. உலக அளவில் இதுவரை டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'பாகுபலி 2' படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம் கூறி ஆவண செய்யப்படும் என்று கூறினார். மேலும் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட 'பாகுபலி 2' படக்குழுவினர் அனைவருக்கும் ஆந்திர அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் ராஜமெளலியிடம் பாராட்டு விழா தேதி குறித்து விரைவில்