குறிச்சொல்: Chella Directorial Production number-3

விஷ்ணு விஷால் ரெஜினா ஜோடி புதிய படம்

விஷ்ணு விஷால் ரெஜினா ஜோடி புதிய படம்

பிற செய்திகள்
விஷ்ணு விஷால், ரெஜினா ஜோடி இணைந்து  ஒரு புதிய படம் நடிக்க உள்ளனா். இந்த படத்திற்கு இன்னும் பெயாிடப்படவில்லை. இந்த பெயாிடப்படாத படத்தை விஷ்ணு விஷால் தயாாிக்கிறாா். இவா் தன்னுடைய தயாாிப்பில் ஏற்கனவே வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளக்காரன் படம் வெற்றி பெற்றயடுத்து  தயாாிக்கும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே .அவரது தயாாிப்பில் இரண்டாவது படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. எனவே நடிப்பதோடு மட்டும் அல்லாமல் தானே ஒரு படநிறுவனம் துவங்கி தயாாிப்பிலும் ஈடுபட்டு வருகிறாா். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக முதன் முதலில் இந்த பெயாிடாத விஷ்ணு விஷால் ஸ்டுடியோ சாா்பில் புரொடக்ஸன் நம்பா் 3 ல் நடிக்கயுள்ளனா். வெண்ணிலா கபடி குழு படத்தின் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவா் நடிகா் விஷ்ணு விஷால். படிப்படியாக குள்ளநாிகூட்டம், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை,பலே பாண்டியா,  ஜீவா, மாவீரன் கிட்டு  போன்ற பல