ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

குறிச்சொல்: chiyaan

சியான் விக்ரம் படத்தில் விஜய் டிவி டிடி

சியான் விக்ரம் படத்தில் விஜய் டிவி டிடி

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் புதியதாக விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி இணைந்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் ஒன்றுக்கு கவுதம்மேனன் பல நடிகைகளை பரிசீலித்து வந்ததாகவும், சமீபத்தில் அவர் பார்த்த பவர்பாண்டி படத்தில் டிடியின் நடிப்பு அருமையாக இருந்ததால், அந்த கேரக்டருக்கு அவரே சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகியதாகவும் விக்ரம், கவுதம் மேனன் பட வாய்ப்பு என்றதும் உடனே டிடி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பின்னர் டிடிக்கு கோலிவுட்டில் அதிக படங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த அளவுக்கு அவருக்கு இந்த படத்த
பத்து மடங்கு பெரிய வில்லனை சந்திக்க தயாராகும் சீயான் விக்ரம்

பத்து மடங்கு பெரிய வில்லனை சந்திக்க தயாராகும் சீயான் விக்ரம்

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, கீர்த்திசுரேஷ் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க, வில்லனாக பாபிசிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரம் கேரக்டரை விட பத்து மடங்கு பலசாலி கேரக்டராம் பாபிசிம்ஹாவின் வில்லன் கேரக்டர். எனவேதான் பாபிசிம்ஹாவை தேர்வு செய்ததாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம், பாபிசிம்ஹா ஆகிய இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் இருவருக்கும் இந்த படத்தில் நடிப்பு போட்டி இருக்கும் என்றும் அதில் வெற்றி பெறுவது யார் என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். 'இருமுகன்' படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில்