குறிச்சொல்: comedy actor vivek

கமல்ஹாசன் அரசியல் பயணம்: பிரபல நடிகர் கருத்து

கமல்ஹாசன் அரசியல் பயணம்: பிரபல நடிகர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
சமீபகாலமாக நடிகா் கமல் அரசியல் குறித்தும் தமிழக அரசியலில் ஊழல் மலிந்து விட்டதாகவும் பேசி வருகிறாா். தனது கருத்தை ட்விட்டா் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் குறித்த பதிவுகளை செய்து வருகிறாா். அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சனி மற்றும் ஞாயிறு நடைபெறும் நிகழ்ச்சியிலும் அரசியல் சாயம் கொஞ்சம்அதிகமாக தான் தென்படுகிறது. வரும் தோ்தலில் கமல் போட்டியிட போவதாக பல்வேறு விதமான கருத்துக்களும், விமா்சனங்களும் நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அரவிந்த கெஜாிவால் கமலை சந்தித்து பேசினாா். அரசியல் பிரவேசம் குறித்து ஆங்கில தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்துள்ளாா். அதில் பேசியதாவது, நான் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாகவே கூறி விட்டாா். இப்படி அவா் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமா்சனங்களும், கருத்துகளும் வந்துக்கொண்டே இருக்கின்றது. தற்போது இதுபற்றி காமெடி
“என் தேசம் என் உரிமை” கட்சிக்கு நடிகர் விவேக் ஆலோசனை!

“என் தேசம் என் உரிமை” கட்சிக்கு நடிகர் விவேக் ஆலோசனை!

பிற செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டதின் போது இளைஞர்களின் வலிமையை பார்த்து உலகமே வியந்தது. அப்போராட்டத்தின் போது சமுகவலைதலங்களின் மூலம் இணைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் புதிய கட்சியை தொடங்கி அதற்கு “என் தேசம் என் உரிமை”  பெயர் வைத்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் மூலம் கட்சியின் உறுப்பினரை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்த கட்சிக்கு பலரும் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விவேக் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் இளைஞர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை வழங்கி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது “இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு ஆயினும் பெருங்ககட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்ல கண்ணு, சகாயம் போன்ற சமூகத்துயவர்களிடம் ஆசியும், ஆலோசனை பெறுவது நலம்” என நடிகர் விவேக் கூறியுள்ளார்.