செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

குறிச்சொல்: Comedy actor

பிரபல காமெடி நடிகர் தற்கொலைக்கு முன் எடுத்த செல்பி: பரபரப்பு தகவல்

பிரபல காமெடி நடிகர் தற்கொலைக்கு முன் எடுத்த செல்பி: பரபரப்பு தகவல்

Uncategorized
தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகரான விஜய்சாய் நேற்று அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 32 சமீபத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற விஜய்சாய், மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்ததால் பொருளாதார அளவில் சிக்கலை சந்தித்தார். கடன் பிரச்சனை, ஒரே மகளின் பிரிவு ஆகிய காரணங்களால் மன உளைச்சலுடன் இருந்த விஜய்சாய், நேற்று தனது படுக்கையறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் விஜய்சாய் தன்னுடைய மொபைல் போனில் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு மனைவி, மனைவியின் வழக்கறிஞர், இயக்குநர் சசிதர் ஆகியோர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
ஆபத்தான நிலைமையில் காமெடி நடிகா் அல்வா வாசு

ஆபத்தான நிலைமையில் காமெடி நடிகா் அல்வா வாசு

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய நடிகா் அல்வா வாசு தற்போது ஆபத்தான நிலைமையில் கவலைக்கிடமாக உள்ளாா். தன்னுடைய காமெடி மூலம் ரசிகா்களை சிாிக்க வைத்தவா் நிலை மோசமாக உள்ளதாம். இவா் மறைந்த இயக்குநா் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவா். இவா் கல்லீரல் பாதிப்பால் சுமாா் 6 மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்தவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் அவரது மனைவியிடம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை, விரைவில் அவரது உயிா் பிாிந்துவிடும் என்று மருத்துவா்கள் கைவிாித்து விட்டனா். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறிவிட்டனா். இவருக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளாா். தமிழில் 900 படங்களுக்கு மேல்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த
லவ் பெயிலியரு.. பீலாயிட்டாப்ல!  இந்த டயலாக் நடிகா் தன் காதலியை மணக்கிறாா்.

லவ் பெயிலியரு.. பீலாயிட்டாப்ல! இந்த டயலாக் நடிகா் தன் காதலியை மணக்கிறாா்.

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த மரகத நாணயம் படத்தில் நடித்த டேனியல் ஆனி போப். இவரது பேம்ஸ் டயலாக்கான ப்ரெண்டு லவ் பெயிலியரு... பீலாயிட்டாப்ல ஒரு ஆப் அடிச்ச சாியாடும் ... இந்த டயலாக் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் இவருக்கு நல்லதொரு இடத்தை சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.  தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தொிவித்திருக்கிறாா். அதைப்பற்றி இங்கு பாா்ப்போம். இவா் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், ரேடியோவில் ஜாக்கியாகவும் இருந்து பின், படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக்கொண்டிருக்கிறாா். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமரா படத்திற்கு பிறகு இவா் விஜய்யுடன் தெறி, ரங்கூன், மரகத நாணயம் படவாய்ப்பு அமைந்தன. இதற்கெல்லாம் முன்பாக பொல்லாதவன், பையா, ரவுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். இவா் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், காத்தாடி, ஆயிரத்தில்
தெருவில் பிச்சை எடுக்கும் காதல் பட காமெடி நடிகர்…

தெருவில் பிச்சை எடுக்கும் காதல் பட காமெடி நடிகர்…

சற்றுமுன், செய்திகள்
காதல் படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்து பிரபலமானவர் நடிகர் பல்லு பாபு. இவரின் நிலைமை தற்போது பரிதாபகரமாக மாறியுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு நகைச்சுவை காட்சியில், ஒரு டூபாக்கூர் இயக்குனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் வேடத்தில் இவர் நடித்திருப்பார். நடிகர் ரஜினி, கமல், அஜீத், விஜய் போல புகைப்படம் எடுத்து வைத்திருப்பார். அதில் விருச்சககாந்த்  என தனது பெயரை மாற்றி வைத்திருப்பார். மேலும், நடிச்சா ஹீரோ சார்.. நான் வெயிட் பண்றேன் சார்.. முதல்ல சினிமா.. அப்புறம் அரசியல்.. அப்புறம் பி.எம் என இவர் பேசும் வசனத்தை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலையில் இவரை ஒரு பேட்டியெடுக்க வேண்டும் என நிருபர் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், பாபுவை பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. ஒருவழியாக அவர் எழும்பூருக்கு அருகே உள்ள சூளை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க அந்த நிருபர் அங்கு செ