குறிச்சொல்: congratulation

அதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா்

அதெல்லாம் எனக்கு பிடிக்காது- சாய்பல்லவி கறாரா்

சற்றுமுன், செய்திகள்
மலா் டீச்சராக ரசிகா்களின் மனதில் இடம் பிடித்த சாய்பல்லவி முதன்முதலில் மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்றவா். தமிழிலில் எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் பல இயக்குநா்கள் முயற்சி செய்தனா். இதில் இயக்குனர் விஜய் வெற்றி பெற்றார். விஜய் இயக்கத்தில் தமிழிலில் ஒரு படத்தில் நடித்து வருகிறாா்.அதுபோல தெலுங்கிலும் அவரது புகழ் பரவ தொடங்கியுள்ளது. ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் பானுமதி கேரக்டாில் நடித்த சாய்பல்லவி அங்கும் பொிய வரவேற்பை பெற்றுள்ளாா். இப்படி மலையாளம் மற்றும் தெலுங்கு  என அனைத்து மொழி ரசிகா்களும் அவரை கொண்டாடத் தொடங்கி விட்டனா். தெலுங்கில் பானுமதி கேர்கடாில் நடித்ததன் மூலம் அவருக்கு தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புகள் மலமலவென வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறாா். இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் சாய்பல்லவிய
சமந்தாவின் தாராள மனசு: நெகிழ்ச்சியில் சாய் பல்லவி

சமந்தாவின் தாராள மனசு: நெகிழ்ச்சியில் சாய் பல்லவி

சற்றுமுன், செய்திகள்
பிரேமம் பட மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவி முதன் முறையாக தெலுங்கில் வருண் தேஜுடன் "பிடா " படத்தில் நடித்தார்.இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதில் சாய் பல்லவி தன்னுடைய இயல்பான நடிப்பால் தெலுங்கு திரைப்பட ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார். இத்திரைப்படத்தை பார்த்த சமந்தா  ட்விட்டரில் சாய் பல்லவிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இனி சாய் பல்லவி நடிக்கும் படங்களைத்  தவறாமல் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு சாய் பல்லவியும் சமந்தா அவ்வாறு கூறியது தனக்கு மிகவும்  மகிழ்ச்சி தருகிறது என்று பதில் அளித்துள்ளார். சமந்தா சாய் பல்லவியைப் பாராட்டியது இது முதல் முறை இல்லையாம், ஏற்கனவே ஒரு முறை தொலைக்காட்சி ஒன்றில் சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து அசந்து போய் சாய் பல்லவியை பாராட்டியுள்ளார் . நடிகைகள் இடையில் மோதலும் பொறாமையும் இருக்கும் இக்காலத்தில், ச