குறிச்சொல்: cyber crime

ஆமாம் நான் இயக்குவது ஆபாச படம்தான். ஒரு இயக்குனர்

ஆமாம் நான் இயக்குவது ஆபாச படம்தான். ஒரு இயக்குனர்

சற்றுமுன், தமிழகம்
'எக்ஸ் வீடியோஸ்' என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ள இயக்குனர் சஜோசுந்தர், 'நான் இயக்கியுள்ளது ஆபாச படம் தான், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஆபாச படம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 'எக்ஸ் வீடியோஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சஜோசுந்தர் கூறியதாவது: 'மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. "பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை. இது சைபர் யுகம், கண்ணுக்குத் த