குறிச்சொல்: dangal

பிரபல நடிகையை பாலியல் தொல்லை செய்த மர்ம நபர் பிடிபட்டார்

பிரபல நடிகையை பாலியல் தொல்லை செய்த மர்ம நபர் பிடிபட்டார்

சற்றுமுன், செய்திகள்
'தங்கல் படத்தில் அமீர்கான் மகளாக நடித்த சைரா வாசிம், சமீபத்தில் டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் பின்பக்கம் உட்கார்ந்திருந்த ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருந்தது இந்த விஷயத்தை நடிகை சைராவாசிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், சைராவாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஒத்துழைப்பு தருவோம்' என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாக கூறினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.;
‘பாகுபலி’யை விட பெரிய வெற்றியை மிஸ் செய்துவிட்டார ரஜினி! ஏ.ஆர்.ரஹ்மான்

‘பாகுபலி’யை விட பெரிய வெற்றியை மிஸ் செய்துவிட்டார ரஜினி! ஏ.ஆர்.ரஹ்மான்

சற்றுமுன், செய்திகள்
கடந்த மாதம் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் வெற்றி குறித்துதான் கடந்த ஒரு மாதமாக இந்திய திரையுலகமே பேசி வருகிறது. அமீர்கானின் 'டங்கல்' படம் 'பாகுபலி 2' படத்தின் வசூலை நெருங்கிவிட்டாலும் ஸ்டார் வேல்யூ இல்லாத ஒரு படம் உலக அளவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது என்பது அசைக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பாகுபலி 2' படத்தின் வெற்றியை விட பலமடங்கு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம் ரஜினியின் 'கோச்சடையான்' படம் என்றும், ஆனால் அந்த படத்தின் அனிமேஷன் மற்றும் சிஜி பணிகள் சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இயக்குனர் செளந்தர்யா தேர்வு செய்த பணி சரியாக இருந்தாலும் அதை அவர் செயல்படுத்திய விதம் சரியில்லை என்றும் இதற்கு பட்ஜெட்டும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் 'கோச்சடையான்' குழுவினர் செய்த தவறை 'பாகுபலி 2' படக்குழுவினர் செய்யவில்லை என்றும் அனை