குறிச்சொல்: Deny

நான் அப்படி கூறவில்லை – மறுப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி

நான் அப்படி கூறவில்லை – மறுப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி

பிற செய்திகள்
நடிகர் ஒருவர் தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகை கஸ்தூரி மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த கஸ்தூரி “ சினிமாவில் நடிகைகள் சில சமயம் புரிந்து கொள்ளாமல் செயல்படுவார்கள். திடீரெனெ சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள். சில படங்களில் நடித்த போது அவர்கள் என்னிடம் எதிர்பார்த்த சிலவற்றிற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். எனவே, அந்த பட வாய்ப்புகளை இழந்தேன். தற்போது அரசியல்வாதியாக உள்ள ஒரு நடிகரின் என்னிடம் சிலவற்றை எதிர்பார்த்தார். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு அது ஈகோ பிரச்சனை ஆகிவிட்டது. எனவே, அந்த படத்தின் வாய்ப்பு மட்டுமில்லாமல், மேலும் 2 படங்களில் இருந்து என் வாய்ப்பை பறித்தார் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கஸ்தூரி ஒரு வீடியோ வெளியி