குறிச்சொல்: dhanush

திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

சற்றுமுன், செய்திகள்
அனேகன் படத்தில் டாக்டராக நடித்தவா் மலையாள நடிகை லேனா. இவா் மொட்டை தலையுடன் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இவா் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை அடித்திருக்கிறார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கும் லேனா தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்தார். ஆனால் நிஜத்திலும் ஒரு மனோதத்துவ நிபுணா். இவருக்கு வயது குறைவுதான். ஆனாலும் எந்தவொரு கேரக்டர் என்றாலும் அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி நடிக்கக் கூடியவா். பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்த இவா், பிருத்விராஜூக்கு கூட அம்மாவாக இவா் நடித்திருக்கிறார். இந்நிலையில் பழனிக்கு சென்று முருகனை தரிசத்து விட்டு, நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து இவரது ரசிகா்கள் அடுத்த படத்திற்கான கெட்டப்பா எ
தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கின்றாரா ப்ரியங்கா?

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கின்றாரா ப்ரியங்கா?

சற்றுமுன், சின்னத்திரை
தனுஷ் நடித்து இயக்கிய 'பவர்பாண்டி' படத்தில் ஏற்கனவே பிரபல விஜே டிடி நடித்துள்ள நிலையில் விஜய் டிவியின் இன்னொரு பிரபல விஜேவான ப்ரியாங்கா சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்துள்ளார். தனுஷூடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ப்ரியங்கா, 'தனுஷை சந்தித்ததால் தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தில் ப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘பவர் பாண்டி’யை அடுத்து ‘நான் ருத்ரன்: தனுஷ் முடிவு

‘பவர் பாண்டி’யை அடுத்து ‘நான் ருத்ரன்: தனுஷ் முடிவு

சற்றுமுன்
தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் தற்போது தனுஷே இந்த படத்தை தயாரிக்கவுள்ளாராம். இந்த படம் பாகுபலி’ படத்திற்கு இணணயாக வரலாற்று கதை என்றும், தனுஷூடன் ஒரு பெரிய ஹீரோவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்திற்கு 'நான் ருத்ரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாககவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்த வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உலக மகளிர் தினமான இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருக்கும் படம் தான் வடசென்னை. போலீஸ் வேனில் இருந்து தனுஷ் கையில் விலங்கு மாட்டி இறங்கி வருவது போலவும் உள்ள ஒரு பா்ஸ்ட் லுக் போஸ்டரும், இன்னொரு போஸ்டரில் தனுஷ் வாயில் கூரிய கத்தி ஒன்றை வைத்திருப்பது போல உள்ளது. வடசென்னையை சோ்ந்த ரவுடி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள வடசென்னை 35 ஆண்டு கால வாழ்க்கையை பற்றிய படம்.மூன்று பாகமாக உருவாகி வரும் இந்த முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தனுஷ் கேரம் விளையாட்டு வீரானாக அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தன
கோலிவுட்டை கலக்க மீண்டும் திரும்பும் கொக்கி குமாரு?

கோலிவுட்டை கலக்க மீண்டும் திரும்பும் கொக்கி குமாரு?

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் முக்கியமான படங்களில் ஒன்று. இந்த படத்தில் அவர் ஏற்று நடித்த கொக்கி குமாரு கேரக்டரின் பெயர் இன்றளவும் பிரபலம் இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும், 'புதுப்பேட்டை 2' படத்திற்கான திரைக்கதையை செல்வராகவன் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்கள் முடிந்தபின்னர் 'புதுப்பேட்டை 2' படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தனுஷே தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
‘காலா’ ரிலீஸ்: தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

‘காலா’ ரிலீஸ்: தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

Uncategorized
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த எதிர்பார்ப்பை வைத்து தனுஷ் இந்த படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி-ரஞ்சித்தின் முந்தைய படமான 'கபாலி' தெலுங்கு மாநிலங்களில் ரூ.30 கோடிக்கு விலை போனது. எனவே இந்த படத்தையும் அதே தொகைக்கு விற்பனை செய்ய தனுஷ் திட்டமிட்டார். ஆனால் 'கபாலி' தெலுங்கு மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலை பெறாததால், 'காலா' படத்தை தனுஷ் சொல்லும் விலைக்கு வாங்க முன்னணி தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை எனவே தெலுங்கு மாநிலங்களில் தனுஷ் இந்த படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.
காலா டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

காலா டீசர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

Uncategorized
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்காத்துடன் இன்று 'காலா' டீசரை வரவேற்க தயாராக இருந்தனர். இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக எறு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா அவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ‘காலா’ படத்தின் டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த டீசர் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும். ‘காலா’ டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம், இந்த தள்ளிவைப்புக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது  
வடசென்னை ரிலீஸ் எப்போது? தனுஷின் ரகசிய திட்டம்

வடசென்னை ரிலீஸ் எப்போது? தனுஷின் ரகசிய திட்டம்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் இந்த கூட்டணியின் அடுத்த படமான வடசென்னை படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதிலும் ஜூன் மாதம் ரம்ஜான் திருநாள் வருவதை அடுத்து அந்த நாளில் வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ரஜினி படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

ரஜினி படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்று படங்களில் நடித்த விஜய்சேதுபதி இந்த படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது குறிப்பாக அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே விஜய்சேதுபதி வில்லனாக நடித்த 'விக்ரம் வேதா; திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாலும், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதே ஒரு பெருமை என்பதாலும் அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி, விஜய் தனுஷூடன் நடித்த நடிகைக்கு திருமணம்

ரஜினி, விஜய் தனுஷூடன் நடித்த நடிகைக்கு திருமணம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, இளையதளபதி விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம் உள்பட பல தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயாசரண் இவருக்கும் ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த காதல் தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev அவர்களுக்கும் ஸ்ரேயாவுக்கும் வரும் மார்ச் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஸ்ரேயா தற்போது அரவிந்தசாமியுடன் நரகாசுரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை அவர் திருமணத்திற்கு பின்னர் நடித்து கொடுத்துவிடுவார் என்று கூறப்படுகிறது.