குறிச்சொல்: dhaunsh

ரஜினியின் முகத்தில் சாயம் பூசிய சௌந்தர்யா

ரஜினியின் முகத்தில் சாயம் பூசிய சௌந்தர்யா

சற்றுமுன், செய்திகள்
ஹோலி பண்டிகையானது நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது மனைவி மகள்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வடஇந்தியாவில் தான் இந்த ஹோலி பண்டிகையானது முக்கியமான விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது வழக்கம். வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து வண்ணமயமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் அனைவரும் மற்றவா்கள் மீது வண்ணப்பொடியை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடி வருவார்கள். இந்த விழாவானது பங்குனி மாதம் பெளா்ணமியன்று மார்ச் மாதம் கொண்டாடப்படும்.  கிருஷ்ண பகவான் கோபியா்களுடன் விளையாடி மகிழ்ந்தது இந்த ஹோலி பண்டிகை. கிருஷ்ணரும் ராதாவும் விளையாடி விளையாட்டு தான் இந்த பண்டிகை. தென்னிந்திய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாரஜினிகாந்த் மற்றும் தனது மகள்கள்
சீரியலுக்கு வருகிறார் தனுஷ்

சீரியலுக்கு வருகிறார் தனுஷ்

சற்றுமுன், செய்திகள்
விரைவில் சீரியல் ஒன்றை இயக்கும் முடிவில் உள்ளார் தனுஷ்.  காதலில் சொதப்புவது எப்படி, மாரி உள்ளிட்ட படங்களை தொடந்து பாலாஜி மோகன் இயக்கிய ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியல், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்தன என்ற விமர்சனங்கள் வந்த இந்த தொடரில் ஆன்ட்ரியா, ரோபோ சங்கர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் தனுஷுக்கும் வெப் சீரியல் எடுக்கும் ஆசை வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அவருக்கு இந்தத் திட்டம் இருந்ததாம். ஆனால், விஐபி 2 வேலைகள் ஆரம்பமானதால், அந்த ஆசையை ஒத்தி வைத்தாராம். தற்போது விஐபி 2 டென்சனில் இருந்து விடுபட்டத்தை அடுத்து, வெப் சீரியலில் கவனம் செலுத்தப் போகிறார். அனேகமாக, அடுத்த வருடம் இந்த வெப் சீரியல் ஒளிபரப்பாகும் என்கிறார்கள். அந்த சீரியலில் தனுஷ் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம