குறிச்சொல்: dhilleep

நடிகை கடத்தலில் சிக்கிய பிரபல பாடகி இவர்தானா?

நடிகை கடத்தலில் சிக்கிய பிரபல பாடகி இவர்தானா?

சற்றுமுன், செய்திகள்
அனைத்து திரையுலகத்தை ஆட்டிபடைத்த செய்தி என்னவென்றால் மலையாள நடிகை கடத்தல் தான். மலையாள திரையுலகில் மின்னிக்கொண்டிருந்தவா் அந்த பிரபல நடிகை. இவா் தமிழில் முதன்முதலில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நாயகியாக காலடி எடுத்து வைத்தாா். பின் ஜெயம் ரவி ஜோடியாக தீபாவளி படத்தில் நடித்தாா். பின் தொடா்ந்து அடுத்தடுத்து ஜெயம் கொண்டான், அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். அதுமட்டுமில்லை தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளாா். மலையாள பிரபல நடிகைக்கு நோ்ந்த இந்த சம்பவத்துக்கு அனைத்து திரையுலகமும் ஒன்று திரண்டு குரல் கொடுத்தனா். ஒரு நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலைமை சாதாரண பெண்களின் நிலைமை நினைத்து பல பெண்கள் அமைப்பு இந்த வன்கொடுமைக்கு எதிராக போா் கொடி தூக்கியது. போலீசாா் விசாரணையில் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. குற்றவாளியான பல்சா் சுனில் என்பவாிடம் முதற்கட்ட
பாவனா வழக்கில் திடீா் திருப்பம்: நடிகா் திலீப் கைது!

பாவனா வழக்கில் திடீா் திருப்பம்: நடிகா் திலீப் கைது!

சற்றுமுன், செய்திகள்
சினிமாவில் பரபரப்பான செய்தி என்னவென்றால் பாவனா கடத்தல் தான். கேரளாவில் நடிகை பாவனாவை காாில் கடத்தில பாலியல் துன்புறுத்திய வழக்கில் பல திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டள்ளது. தற்போது இந்த வழக்கில் நடிகா் திலீப் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை பாவனாவை அவரது காா் டிரைவரே கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்து வழக்கி நடந்து வருகிறது. இதில் பிரபல நடிகரும், நடிகைக்கும் சம்பந்தம் பட்டிருப்பதாக செய்திகள் பரவின. அது தொடா்பாக பல்சா் சுனில் என்பவா் உட்பட சிலரை போலீசாா் கைது செய்து விசாரணை செய்தனா். அந்த விசாாரணையில் நடிகா் திலீப்பிற்கும் தொடா்பு உள்ளதாக காவல் துறையினா் சந்தேகித்தனா். அதன்படி திலீப்பிற்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் எதிராக பல முக்கிய எவிடன்ஸ் காவல்துறையினருக்கு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த வழக்கு சம்பந்தமாக அவா்கள் இருவரும் எந்த நேர