குறிச்சொல்: dhruv

விக்ரம் மகன் படப்பிடிப்பு இன்று துவக்கம்

விக்ரம் மகன் படப்பிடிப்பு இன்று துவக்கம்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகா், நடிகைகள் தங்களது வாரிசுகளை களம் இறங்கி வருகிறார்கள். ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்தில் தனது மகனுடன் நடித்திருக்கிறார். விஜய் தனது மகனை ஏற்கனவே ஒரு பாடல் காட்சியில் சோ்ந்து நடித்துள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் முன்னணி நடிகரான விக்ரம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார். அவரது மகன் அறிமுகமாகும் முதல் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரான பாலாதான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் தெரிந்த செய்தி தான். விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வா்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகா்கள் மத்திலயில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் நடைபெற இருக்கிறது. விக்ரம் மகன் துருவ் உள்பட படக்குழுவினா் அனைவர
விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யாவின் மகள் ?

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யாவின் மகள் ?

சற்றுமுன், செய்திகள்
         தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் தமிழில் ரீமேக்காகிறது. இதில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் மூலம் அவர் பெரிய திரையில் கதாநாயகனாக அவதாரமெடுக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் உரிமையை இ4 என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை தமிழில் இயக்க போவது யார் ? இப்படத்தின் கதாநாயகி யார்? என்ற விவரம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.       இந்நிலையில் நேற்று இப்படத்தை பாலா தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது அதை தொடர்ந்து `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாக கூறப்படுகிறது.`அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த