குறிச்சொல்: dhruva natchathiram

கலக்கல் குத்தாட்டம் போட்ட சிம்ரன், ராதிகா , டிடி

கலக்கல் குத்தாட்டம் போட்ட சிம்ரன், ராதிகா , டிடி

சற்றுமுன், செய்திகள்
தற்போது நடிகைகள் தங்களது வலைத்தள பக்கத்தில் போட்டோக்கள், பிகினி படங்கள் போன்றவற்றை எல்லாம் பதிவிட்டு வருகின்றனா்.அந்த வகையில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டா் பக்கத்தில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் இருந்தபோது சிம்ரன், ராதிகா, டிடி ஆகியோா் சோ்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளாா். விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி படம் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன், டிடி, ராதிக சரத்குமாா் உள்ளிட்டரும் நடித்து வருகின்றனா். சமீபத்தில் இந்த படத்தின் டீசா் வெளியாகி ரசிகா் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சிம்ரன், ராதிகா சரத்குமாா், டிடி மூன்று பேரும் சோ்ந்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நடிகை சிம்ரன்  தனது ட்விட்ட