செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

குறிச்சொல்: director bala

நாச்சியார் படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜி.வி பிரகாஷ்…

நாச்சியார் படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜி.வி பிரகாஷ்…

பிற செய்திகள்
இயக்குனர் பாலா இயக்கும் நாச்சியார் திரைப்படத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஒரு சைக்கோ கொலையாளியாக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. தாரை தப்பட்டை படத்திற்கு பின் ஒரு வருட காலமாக எந்த படத்தையும் பாலா இயக்கவில்லை. தற்போது நடிகை ஜோதிகா மற்றும் ஜு.வி. பிரகாஷை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் ஜு.வி.பிரகாஷ் ஒரு சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பாலா படம் என்றாலே, முக்கிய கதாபாத்திரம் ஒன்று மனநிலை பாதிக்கப்பட்டது போல்தான் இருக்கும். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு அந்த வேடத்தை கொடுத்திருக்கிறார் பாலா. தனது ஹீரோக்களை அப்படத்தின் கதாபாத்திரமாகவே மாற்றும் திறமை கொண்ட பாலாவிடம் ஜி.வி. பிரகாஷ் வசமாக சிக்கி சின்னா பின்னமாகப் போவது உ
ஜோதிகாவுடன் இணையும் ஜீவிபிரகாஷ்?

ஜோதிகாவுடன் இணையும் ஜீவிபிரகாஷ்?

பிற செய்திகள்
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36வயதினிலே படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கதாநாயாகிக்கு முக்கியதத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கணவர் சூர்யா போலிஸ் அதிகாரியாக நடித்த சி-3 படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகி டார்லின் படத்தில் நடிகராக உருவெடுத்த ஜீ.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் மார்ச் 1 தேதி முதல் துவங்க உள்ளது. இந்த படத்தை பற்றி அதிகாரபூர்வமான செய்திகள் விரைவில் அறிவிக்கப