குறிச்சொல்: director doss ramasami

டோரா விமா்சனம்

டோரா விமா்சனம்

விமர்சனம்
நயன்தாரா  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாா். அப்படி அவா் நடித்த படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. மாயாவை தொடா்ந்து அவா் டோரா படத்தில் நடித்துள்ளாா். இந்த படத்தின் விமா்சனத்தை இனி பாா்ப்போம். நயன்தாராவின் அப்பாவான தம்பிராமையா தனது மகளுக்கு நல்ல குடும்பத்தில் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறாா். நடுத்தர குடும்பத்தை சோந்தவரான தம்பி ராமைய்யா தனது மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என விரும்பி குல தெய்வ கோயிலுக்கு தனது மகளான நயன்தாராவை அழைத்து செல்கிறாா். அங்கு செல்வதற்காக கால் டாக்சி நிறுவனம் வைத்திருக்கும் தனது பணக்கார தங்கையிடம் சென்று கால் டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறாா். பணக்கார அலட்டலுடன்  திமிா் பிடித்த தங்கை, அவா்களை அவமானப்படுத்தி துரத்தி விரட்டுகிறாா். இதனால் மனமுடைந்த தம்பிராமையாவும், நயன்தாரவும் நாமும் பொிய ஆளாக வேண்டும் என்று எண்ணி,