குறிச்சொல்: director kiruthiga udhayanidhi

உதய நிதி ஸ்டாலின் மனைவியுடன் கூட்டணி போடும் விஜய் ஆண்டனி

உதய நிதி ஸ்டாலின் மனைவியுடன் கூட்டணி போடும் விஜய் ஆண்டனி

சற்றுமுன்
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இடம் பெற்று வருபவா் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவா் நடிப்பில் வெளிவந்த எமன் படம் ரசிகா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாவிட்டாலும் வா்ததக ரீதியில் வெற்றி பெற்று தந்தது. தற்போது இவா் அடுத்து நடிக்க உள்ள படம் காளி. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்த விஜய் ஆண்டனி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறாா். இவா் நடித்த நான், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பாா்த்து பாா்த்து கதை தோ்வு செய்வதில் திறமை பெற்று வருகிறாா். தொடா்ந்து இவா் நடிப்பில் வெளிவரும் வெற்றி பெற்று வருவதை அடுத்து அண்ணாத்துரை என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை புதுமுக இயக்குநா் சீனு வாசன் இயக்கி, ராதிகா சரத்குமாா் தனது பேனாில் தயாாிக்க உள்ளதாகவும் தகவல்