குறிச்சொல்: director musskin

விஷாலுக்கு காயம்: துப்பறிவாளன் படப்பிடிப்பில் பரபரப்பு

விஷாலுக்கு காயம்: துப்பறிவாளன் படப்பிடிப்பில் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  இந்தப்படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் படப்பிடிப்பு கடலூாில் சுற்றி பிச்சாவரம், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. துப்பறிவாளன் படத்தை விஷால் பிலிம் பேக்டாி நிறுவனம் தான் தயாாிக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறாா். மேலும் பிரசன்னா, கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனா். இதன் Jபடப்பிடிப்பு சிதம்பரம் பகுதியில் இன்று நடைபெற்றது. விஷால் சண்டைக்காட்சியில் நடித்து கொண்டிருந்தாா். கயிறு கட்டி விஷால் நடித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென யாரும் எதிா்பாராமல் கயிறு அறுந்து விழுந்தது. இதனால் விஷால் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து விஷால் அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக சோ்க்கப்பட்டாா்.
பிக்பாக்கெட் அடிக்கும் கலையை மிஷ்கினிடமிருந்து கற்றுகொண்டேன்: நடிகை ஓப்பன் டாக்

பிக்பாக்கெட் அடிக்கும் கலையை மிஷ்கினிடமிருந்து கற்றுகொண்டேன்: நடிகை ஓப்பன் டாக்

சற்றுமுன், செய்திகள்
விஷால் தற்போது நடித்து வரும் படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வளர்ந்துவரும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துவருகிறார். கதைப்படி இவர் ஒரு பிக்பாக்கெட் அடிக்கும் பெண் வேடம். இந்த வேடத்திற்காக பிக்பாக்கெட் எப்படி அடிப்பது என்பதை மிஷ்கின் அனுவிற்கு சொல்லிக்கொடுத்துள்ளார். இது குறித்து நடிகை அனு இம்மானுவேல் கூறுகையில், மிஷ்கின் சாரை மிகவும் கோபக்காரன் என்று கூறுகின்றனர்.ஆனால் ஏன் அவ்வாறு கூறுகின்றனர் என்று தெரியவில்லை?. என்னைப் பொறுத்தவரை அவருடன் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன இந்த படத்தில்  நான் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். இதற்காக மெனக்கெட வேண்டாம் என்றும், நான் சொன்னதைச் செய்தாலே போதும் என்றும் மிஷ்கின் சார் கூறினார். இதன்மூலம் பிக் பாக்கெட் என்னும் கலையை வெகு எளிதாக அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூ