குறிச்சொல்: Director Pa Ranjith

ரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரஞ்சித் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சற்றுமுன், செய்திகள்
இயக்குநா் பா. ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் அனைவரது பார்வையும் தன் மீது பதிய வைத்தார். தொடா்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. இதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அவா் ரஜினியை வைத்து இயக்கிய கபாலியும் வெற்றி பெற்றது. இதனால் ரஞ்சித் ரஜினி கூட்டணியில் இரண்டாவது முறையாக காலா படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். காலா படமானது விரைவில் திரைக்கு வரஇருக்கிறது. இந்நிலையில் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். இந்த மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநா் ரஞ்சித் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே நீலம் புரொடக்ஷனஸ் நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கினார்.
ரஜினிக்கு 60ம் கல்யாணம்

ரஜினிக்கு 60ம் கல்யாணம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பா் ஸ்டாா் ரஜினி தற்போது காலா படத்தில் நடித்து வருகிறாா். அந்த படத்தில் அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடப்பது போன்ற சீன் படமாக்கப்ட்டுள்ளது. கபாலி படத்தின் வெற்றியை அடுத்து ரஜினி மற்றும் இயக்குநா் பா. ரஞ்சித் கூட்டணி இணையும் இரண்டாவது படம் காலா. ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கின்றனா். ஈஸ்வாி ராவ், ஹூமா குரேஷி, நிகிஷா பட்டேல், அஞ்சலி என பட்டில் என நான்கு போ் ஹீரோயின்கள் கலக்க இருக்கின்றனா்.ரஜினியின் மனைவியாக ஈஸ்வாி ராவும், காதலியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி டூயட் பாடும் இளம் நடிகனாக இல்லாமல் கபாலியை போல வயதான கேரக்டாில் தான் நடிக்கிறாா். இந்த காலா படத்தில் அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த காட்சியானது சமீபத்தில் சென்னை ஈவிபி பொழுது போக்குப் பூங்காவில் படப்பிடிப்புத்த
ரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்?

ரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்?

சற்றுமுன், செய்திகள்
ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி தொடந்து படங்களில் நடிப்பாரா அல்லது அரசியல் பிரவேசமா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காலா படப்பிடிப்பின்போது இயக்குனர் வெற்றி மாறன் ரஜினியிடம் கதை ஒன்றை சொன்னதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த தகவல் உண்மை என்றே சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் தனுஷ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ரஜினியை பொறுத்தவரை அவருக்கென்று தனி ஸ்டைல்  உண்டு. ரஞ்சித் கூட கபாலி படத்தில் அவருக்கான அந்த ஸ்டைலை வைத்தே கையாண்டிருப்பார். வெற்றி மாறன் ஒரு சிறந்த இயக்குனர் என்பது மறுப்பதற்கில்லை. அவரது பொல்லாதவன்,ஆடுகளம் போன்றவை சிறந்த உதாரணங்கள். இதுவரை அவர் தனுஷை தவிர பெரிய நடிகர்கள் எவரையும் இயக்கியதில்லை. வெற்றிமாறனுக்கென்று ஒரு மேக்கிங் ஸ்டைல் உண
பாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்

பாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்

Uncategorized
கடந்த வாரம் வெளிவந்த பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, இயக்குநர் பா ரஞ்சித் அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு  பாராட்டுத் தெரிவித்துள்ளார். பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  இந்த படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனா். இந்த பாம்பு சட்டை பாராட்டாதவா்களே இல்லை என்று சொல்லாம். இந்த படத்தின் கதை அண்ணன் மனைவிக்கு மிகுந்த மாியாதை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாம்பு சட்டை இயக்குநா் ஆடம் தாசானை, படம் பாா்த்த பலரும் பாராட்டி வருகின்றனா். இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவ