குறிச்சொல்: director ranjth

ரஜினியால் இணையும் தனுஷ் – அனிருத்

ரஜினியால் இணையும் தனுஷ் – அனிருத்

பிற செய்திகள்
கபாலி படத்தின் வெற்றிக்கு பின் ரஞ்சித் - ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்து அடுத்த படத்தை ரசிகா்களுக்கு வழங்கயுள்ளது. தற்போது சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த 2.0 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளாா். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநா் ஷங்கா் இயக்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறாா். சூப்பா் ஸ்டாா் ரஜினி திடீரென சென்னையில் உள்ள அனிருத்தின் ஸ்டியோவுக்கு விசிட் அடித்துள்ளாா். அதை செய்தியை பற்றி இங்கு விாிவாக  காண்போம். கபாலி வெற்றி பட இயக்குநா் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் பெரும்பலான காட்சிகளை மும்பையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள இந்த படத்தை தனுசின் வுண்டா்பாா் நிறுவனம் தயாாிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.சூப்பா் ஸ்டாா் ரஜினி ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளா் அனிருத்தின் ஸ்டுடியோவுக்