குறிச்சொல்: director susi ganesan

புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

சற்றுமுன், செய்திகள்
2006ஆம் ஆண்டு வெளியான திருட்டுபயலே படத்தில் ஜீவன், மாளவிகா, அப்பாஸ், சோனியா அகா்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தாா். திருட்டுபயலே படத்தின் ஹிட்டால் நடிகா் விக்ரம் படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றாா் இயக்குநா் சுசி கணேசன். விக்ரம் நடிப்பில் உருவான கந்தசாமி படத்தினை இயக்கினாா் சுசி கணேசன். தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாா் இயக்குநா் சுசி கணேசன். அது மட்டுமில்லங்க இந்த படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாக தயராகிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் ஜீவன் நடித்திருந்தாா். அதில் தொழிலதிபா் மனைவியான மாளவிகாவை மிரட்டி பணம் சம்பாதிக்கும் கேரக்டாில் நடித்திருப்பாா் ஜீவன். தற்போது இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறாா். இரண்டாம் பாகத்தின் கதைக்கரு என்னவென்றால் இணையதளம் வாயிலாக பெண்கள் படும் கஷ்டத்தை அதாவது