குறிச்சொல்: director

எனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

எனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

சற்றுமுன், செய்திகள்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் அவருக்கு நல்லதொரு பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. இது தான் அவருக்கு முதல் படமாக சொல்லும்படியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பாலா படத்தில் நடித்தால் நடிப்பு தெரியாதவருக்கு கூட நடிப்பை வரவழைத்து விடுவார். சொல்லப்போனால் இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று பேசி வருகிறார்கள். முன்னணி நடிகரான தளபதி விஜய் என்றாலே பிடிக்காதவா்கள் இருக்க முடியுமா. இவருக்கு என்று ஒரு ரசிகபட்டாளமே இருக்கிறது. ரசிகா்கள் மட்டுமில்லாது திரையுலகத்தை சோ்ந்த பிரபலங்களும் இவருக்கு ரசிகா்களாக இருக்கிறார்கள். இளம் நடிகரும், இசையமைப்பாளமான ஜி.வி.யும் கூட தளபதி ரசிகா் தான். ஜோதிகா, இவானா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் ஜி.வி தன்னுடைய நடிப்பு
அது ஒன்னும் தப்பில்ல! நித்யாமேனன்

அது ஒன்னும் தப்பில்ல! நித்யாமேனன்

சற்றுமுன், செய்திகள்
நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒ காதல் கண்மணி படத்தில் கல்யாணம் பண்ணி கொள்ளாமல் ஒரே வீட்டில் காதலா்கள் தங்கி வாழும் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அவா் கதை, திரைக்கதையில் தலையிட்டு அதை மாற்றி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது குறித்து நித்யாமேனன், அப்படி கதை மற்றும் திரைக்கதையில் தலையிடுவது ஒன்றும் தப்பு இல்லை என்று கூறுகிறார். தெலுங்கு அவே படத்தில் ஒரினச்சோ்க்கையாளராக நடித்திருக்கிறார். இப்படியாக வித்தியாசமான கதைகளை தோ்ந்தெடுத்து நடித்து வரும் நித்யாமேனன், கதை சொல்ல வரும் இயக்குநா்களிடம் கதையில் மாற்றம் செய்ய சொல்லுவதாக அவா் மீது புகார் கூறுகிறார்கள். இது பற்றி அவா் கூறியதாவது, என்னிடம் இ
திடீரென பெயரை மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா

திடீரென பெயரை மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா

சற்றுமுன், செய்திகள்
பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இவரது இசையமைப்பில் உருவான 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது இந்த நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா , திடீரென தனது பெயரை மாற்றியுள்ளார். தற்போது அவரது புதிய பெயர் ஸ்ரீ என்பதுதான். புதிய பெயர் புதிய படங்களின் வாய்ப்புகளை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அஜித்தின் விசுவாசம் என்ன ஆச்சு? அப்டேட் இல்லாதது ஏன்?

அஜித்தின் விசுவாசம் என்ன ஆச்சு? அப்டேட் இல்லாதது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
அஜித்தின் 'விசுவாசம்' திரைப்படம் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டாலும், இந்த படம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. இந்த படத்தின் அப்டேட் ஏன் வரவில்லை என்பது குறித்து விசாரித்தபோது, 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் உண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்த படம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியில் கசிந்துவிட கூடாது என்பது அஜித்தின் ஸ்டிரிக்டான ஆர்டர் என்றும் கூறப்படுகிறது ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து பில்டப் கொடுத்ததால் தான் 'விவேகம்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
2 மாதங்களாக அப்டேட் இல்லை! அஜித்தின் விசுவாசம் என்ன ஆயிற்று?

2 மாதங்களாக அப்டேட் இல்லை! அஜித்தின் விசுவாசம் என்ன ஆயிற்று?

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிக்கும் அடுத்த படமான 'விசுவாசம்' படம் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டும் இந்த இரண்டு மாதங்களாக எந்தவித அப்டேட்டும் இல்லை. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கும் நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது படம் குறித்து அதிகப்படியான செய்திகளை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த படக்குழுவினர் விரும்பவில்லையாம். அப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் விவேகம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை எனவே அஜித் 58 திரைப்படத்தின் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் சைலண்ட்டாக படப்பிடிப்பை நடத்தி தீபாவளிக்கு எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வெளியிட வேண்டும் என்பதே படக்குழுவினர்களின் திட்டமாக தெரிகிறது
2.0 டீஸா்: என்ன சொல்கிறார் ஷங்கா்?

2.0 டீஸா்: என்ன சொல்கிறார் ஷங்கா்?

சற்றுமுன், செய்திகள்
பெரிய பட்ஜெட்டில் ரஜினி எமிஜாக்சன்,அக்ஷய் குமார் நடிப்பில் சங்கா் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆடியோவை வெளியிட்டவா்கள் படத்தின் டீசரை வெளியிடவில்லைர. குடியரசு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை. படத்தின் டீசர் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இயக்குநா் சங்கர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அது முடிந்ததும் டீஸா் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.  
அருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

அருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

சின்னத்திரை, தமிழகம்
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் 'அருவி' படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்களை மட்டும் இந்த படம் ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் 'விஜய் நடித்த நல்ல படமா? என்று ஒரு பெண் கேரக்டர் வசனம் பேசுவார். இந்த வசனம் விஜய் ரசிகர்களை காயப்படுத்தியுள்ளதால் இயக்குனரை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டி வருகின்றனர் இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அருண் பிரபு, '"படம் முழுவதும் பலரையும் விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருக்கும், அந்த வகையில் தான் இந்த சீனையும் யோசித்தேன். வேண்டுமென்றே விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை யோசிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
‘மாயவன்’ திரை விமர்சனம்

‘மாயவன்’ திரை விமர்சனம்

சற்றுமுன், விமர்சனம்
பல புதுமுக நடிகர்கள், இயக்குனர்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் 'மாயவன்' போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷான் தற்செயலாக தீனா தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடையும் சந்தீப், நூலிழையில் உயிர் தப்புகிறார். இதில் தீனா கொலை செய்யப்படுகிறார். இந்த நிலையில் உடல்நிலை தேறி மீண்டும் பணியில் சேர மனோதத்துவ டாக்டர் லாவண்யா திரிபாதியிடம் சான்றிதழ் வாங்கி வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். ஆனால் லாவண்யா, அவரது மனநிலை பணியில் சேரும் அளவுக்கு இல்லை என்று கூற, வேறொரு டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி பணியில் சேருகிறார் சந்தீப் இந்த நிலையில் தீனா கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை ஒருவரும் விஞ்ஞானி ஒருவரும், உளவியல் துறை நிபுணர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சந்தீப் கையில் வருகிறது
கமல், ரஜினி பட இயக்குனர் சென்னையில் காலமானார்.

கமல், ரஜினி பட இயக்குனர் சென்னையில் காலமானார்.

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஐ.வி.சசி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர். 69 வயதான இயக்குனர் ஐ.வி.சசி கடந்த 1968ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார். சுமார் 150க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களை இயக்கிய ஐ.வி.சசி, தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'காளி', கமல்ஹாசன் நடித்த 'குரு', இருவரும் இணைந்து நடித்த 'அலாவுதீனும் அற்புத விளக்கும், ஜெய்சங்கர் நடித்த 'ஒரே வானம் ஒரே பூமி, 'சிவகுமார் நடித்த 'இல்லம்', ஸ்ரீதேவி நடித்த 'பகலில் ஓர் இரவு' உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய சுமார் 30 படங்களில் நாயகியாக நடித்த சீமா இவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சசி-சீமா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
விஜய்யின் மொ்சல் படத்திற்கு இடைக்கால தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

விஜய்யின் மொ்சல் படத்திற்கு இடைக்கால தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன், செய்திகள்
ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மொ்சல் படத்தின் டீசா். இதற்கிடையில் இந்த திரைப்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயா் நீதிமன்றம். விஜய் நடிப்பில் சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால், வடிவேலு உள்ளபட பலரும் நடித்துள்ள மொ்சல் படத்தை இயக்குநா் அட்லீ இயக்கியுள்ளாா். இதை தேனாண்டாள் நிறுவனம் தயாாிக்கம் நூறாவது படம். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆா்.பிலிம் பேக்டாி நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமானது மொ்சல் என்கிற பெயாில் நடிகா் விஜயை வைத்து திரைப்படம் எடுத்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நாங்கள் மொ்சல் படத்திற்கு முன்னதாகவே மொ்சலாயிட்டேன் என்ற பெயாில் படத்தை தயாாிப்பாளா் சங்கத்தில் பதிவு செய்து, கடந்த 2016ம் ஆண்டு முதல் படத்திற்கான