செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

குறிச்சொல்: divya dharshini

திருமதி திவ்யதர்ஷினி செல்வி திவ்யதர்ஷினி ஆன கதை

திருமதி திவ்யதர்ஷினி செல்வி திவ்யதர்ஷினி ஆன கதை

சற்றுமுன், செய்திகள்
விஜய்டிவி தொகுப்பாளா்களில் மிகவும் பிரசித்தி பெற்றவா் நம்ம டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவருடைய கலகலப்பான பேச்சாலும், சிாிப்பாலும் அனைத்து ரசிகா்கள் மனதிலும் நீங்காத இடம் பெற்று இருப்பவா். அதுவும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக பேசப்பட்டாா். தற்போது காப்பி வித் டிடி அன்புடன் டிடி நிகழ்ச்சியாக புது பொலிவுடன் ஜொலித்து வருகிறாா். இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரை மட்டுமின்றி பொியத் திரையிலும் தற்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறாா். டிடி சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையிலும் தற்போது கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டாா். இவா் தனுஸ் இயக்கத்தில் பவா் பாண்டி படத்தில் நடித்திருந்தாா். அந்த படத்தில் தன் பெயருக்கு முன்னால் செல்வி திவ்யதா்ஷினி என்று குறிப்பிட்டு இருந்தனா். இதைப்பற்றி வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து எந்தவித பதி
விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி கணவரை பிரிந்து விட்டாரா?

விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி கணவரை பிரிந்து விட்டாரா?

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினிக்கென ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது கலகல பேச்சால் அனைவர் மனதையும் கொள்ளையடித்தவர்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியும் மிகவும் கலகலப்பாக செல்லும். இவர் ஒரு உதவி இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவரின் திருமணத்திற்கு பல ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அனால் இவர் ஒரு சில மாதங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது. இவர் தன் கணவருடன் பிரிந்து வாழ்கிறாராம். மேலும் சமீபத்தில் இவர் நடித்த படத்தில் கூட இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.