குறிச்சொல்: Divyadharshini

இவர் யாரென்று தெரிகிறதா?

இவர் யாரென்று தெரிகிறதா?

சற்றுமுன், செய்திகள்
சின்னத்திரை மூலம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.  இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டமே உண்டு. அவ்வப்போது சில சினிமாக்களில் தலைகாட்டி வந்தார். சமீபத்தில் பவர் பாண்டியில் சில காட்சிகள் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம்  படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இவர் நடித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூன்று வேளை சாப்பாடுகிறோம்; ஆனால் என்ன செய்தோம்? – கொதித்தெழுந்த டிடி

மூன்று வேளை சாப்பாடுகிறோம்; ஆனால் என்ன செய்தோம்? – கொதித்தெழுந்த டிடி

சின்னத்திரை
தமிழக விவசாயிகளுக்கு நாம் ஒன்றுமே செய்வதில்லை என சின்னத்திரை புகழ் திவ்யதர்ஷினி கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக தமிழ் நாட்டில் மழை இல்லாத காரணத்தால் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டனர். அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் தங்களிடம் நேரில் வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நாம் தினமும் மூன்று வேளை உண்கிறோம். ஆனால், விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதல்வரும், பிரதமரும் அவர்களை காப்பாற்ற வேண்ட