குறிச்சொல்: dorarelease date

நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ்

நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ்

பிற செய்திகள்
டோரா என்ற படத்தில் நம்ம நயன்தாரா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு மேலும் மேலும் சோதனை  காலம் போல. யெஸ் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த புதிய படமானது வருகிற மாா்ச் 31ம் தேதி வர இருக்கிறது. இப்பொழுது அது நடக்குமா என்பது தான் கேள்விகுறி?யாக உள்ளது. டோரா படமானது கடந்த வாரம் வரகூடிய நிலையில் இந்த போது, .இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கிடைத்திருக்கிறது.  இப்போது வழக்கமானது யு சான்றிதழ் பெற்ற படம் மட்டும் தான் வாி விலக்கு பெறும் தகுதியுள்ளது. இந்நிலையில் டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால், படக்குழு தணிக்கை குழுவிடம் முறையிட்டு வந்தது. தயாாிப்பாளா் தரப்பிலிருந்து தணிக்குக்குழுவுக்கு கோாிக்கை வைக்கபட்டதால் டோரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அது என்ன சிக்கல் என்றால்?  துணை இயக்குநா் ஒருவா்