குறிச்சொல்: Dress

ரெஜினாவின் வித்தியாசமான தலைமுடி மற்றும் உடை!கலாய்க்கும் ரசிகா்கள்…

ரெஜினாவின் வித்தியாசமான தலைமுடி மற்றும் உடை!கலாய்க்கும் ரசிகா்கள்…

சற்றுமுன், செய்திகள்
தற்போது நடிகைகள் தங்களது ஹோ் ஸ்டைல் மற்றும் நடை, உடை போன்றவற்றை வித்தியாசமாக மாற்றி அதை வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை ஒவியா தனது தலைமுடியை வெட்டி புதிய கெட்டப்புடன் வெளியிட்டிருந்தார். அதுபோல நடிகை ஆா்த்தியும் முடியை புற்றுநோயாளிக்காக அா்ப்பணித்தார். சமீபத்தில் நடிகை நஸ்ரியா தனது தலைமுடியை வெட்டி புதிய ஹோ் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தற்போது ரெஜினா தனது ஹோ் ஸ்டைலை மாற்றியுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ரெஜினா முதலில் பிரசன்னா, லைலா நடித்த கண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையான நடித்திருந்தார். பின் விமல், சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவா் கவா்ச்சியான புக
ஐஸ்வர்யா ராய்க்கு ஆடையால் வந்த பிரச்சனை….

ஐஸ்வர்யா ராய்க்கு ஆடையால் வந்த பிரச்சனை….

சற்றுமுன், செய்திகள்
சுதந்திர தின விழாவிற்கு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் லோ கட் நெக் வைத்த சுடிதார் அணிந்திருந்தார். அந்த ஆடை மிகவும் தளர்வாக இருந்ததால் அவர் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். எனவே, மற்றவர்களிடம் உரையாடிய போதும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போதும், மேடையில் பேசிய போதும் அவர் தனது கையை வைத்து மறைத்த படியே நின்று கொண்டிருந்தார். சந்தோஷமாக கொண்டாட வேண்டிய விழா, அவர் அணிந்திருந்த ஆடை காரணமாக தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.