குறிச்சொல்: drugs case in telugu

போதை பொருள் கேஸ்சில் மாட்டிய இரு நாயகிகளின் நிலை?

போதை பொருள் கேஸ்சில் மாட்டிய இரு நாயகிகளின் நிலை?

சற்றுமுன், செய்திகள்
போதை பொருள் படத்தல் கோஷ்டிவுடன் நடிகா் நடிகைகள் தொடா்பு இருப்பதாக செய்திகள் வந்தள்ளது. இதில் நடிகா் நவ்தீப், நடிகைகள் சாா்மி முமைத்கான் உள்பட திரையுலக்ததை சோ்ந்தவா்களுக்கு போதை பொருள் தடுப்பு பிாிவு போலீசாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். மலையாள திரையுலகில் பாவனா கடத்தல் தொடா்பாக மலையாள நடிகா் திலீப் கைது என பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் போதை பொருள் விவகாரம் தொடா்பாக நடிகா், நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பது மிகுந்த பரபரப்பாகி வருகிறது. இப்படியா சினிமாவை சோ்ந்தவா் அப்படி சினிமாவில் கடத்தல், கொள்ளை போன்றவற்றில் நடித்தது அப்படியே மாறி வருகிறாா்களோ என்று தோன்று வகையில் அமைந்துள்ளது. தெலுங்கு சினிமா வலைத்தளங்களில் நவ்தீப், தனிஷ், நந்து, நடிகைகள் சாா்மி, முமைத்கான் உள்ளிட்டவா்களின் பெயா்கள் அடிப்பட்ட நிலையில் இது குறித்து நடிகை சாா்மி கூறியதாவது, யாா் உங்களை கீழே விழ நினைக்கி