குறிச்சொல்: Eight role

ஒரே படத்தில் எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி…

ஒரே படத்தில் எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் எட்டு விதமான வேடங்களில் நடிக்க இருக்கிறார். தொடக்கத்திலிருந்து இயல்பாகவும், வித்தியாசமாகவும் கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் தற்போது  ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிக்கிறார் என தெரிகிறது. இதனால், இவர் 8 விதமான வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாதியை, அடர்ந்த காட்டுக்குள்ளே படமாக்கியுள்ளனராம் படக்குழு. இப்படத்தின் கதை, பழங்குடியின மக்கள் பின்பற்றும் சடங்குகளை பற்றியது என ஆறுமுக குமார் கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் தோற்றத்திற்காகவே 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார குழுவை படக்குழு நியமித்