குறிச்சொல்: emoji

விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது?

விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி அமைகிறது?

சற்றுமுன், செய்திகள்
தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் 'மெர்சல்' திரைப்படம் உண்மையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என கருதப்படுகிறது. தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், விஜய்யின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், ஏ.ஆர்.ரஹ்மானின் 25வது ஆண்டில் வெளிவரும் படம், டுவிட்டரில் எமோஜி முதன்முதலாக கிடைத்த தென்னிந்திய படம் ஆகிய பெருமைகள் இந்த படத்திற்கு உண்டு. இந்த நிலையில் தற்போது மேலும் சிறப்பாக இந்த படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதன்முதலாக ஒரு படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது 'மெர்சல் படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்திற்கு மட்டும் எப்படி இப்படி புகழ் கிடைக்கின்றது என்று பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மெர்சல் படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படம் வசூலிலும் சாதனை படைக்கும் என கருதப்ப
டுவிட்டருடன் டை-அப் செய்து கொண்டது ‘மெர்சல்’

டுவிட்டருடன் டை-அப் செய்து கொண்டது ‘மெர்சல்’

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படம் குறித்து தினந்தோறும் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டருடன் 'மெர்சல் படக்குழுவினர் டை-அப் செய்து கொண்டு விஜய் படத்துடன் கூடிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஒரு திரைப்படத்திற்காக டுவிட்டர் எமோஜி வெளியிடுவது தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இதுதான் முதல்முறை. டுவிட்டர் பயனாளிகள் தாங்கள் டுவீட் செய்யும்போது #mersal என்று டைப் செய்தாலே இந்த எமோஜி தானாக தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.