குறிச்சொல்: enakku vaaitha adimaigal review

எனக்கு வாய்த்த அடிமைகள் விமா்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமா்சனம்

விமர்சனம்
மிகப்பொிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி கலக்கியுள்ள எனக்கு வாய்ந்த அடிமைகள் படம் எப்படி இருக்கிறது என்று பாா்ப்போமா!!! ஆமாங்க இந்த படத்தில் ஜெய், பிரணிதா, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, காளிவெங்கட், நவீன், ஆா்எம்ஆா்மனேகா், படவா கோபி, மாாிமுத்து, சூப்பா் குட் சுப்ரமணி ஏப்பா... மூச் விட முடியாத அளவிற்கு பொிய கேங்கே நடித்துள்ளது போல அப்பாடா!!! இததோட முடியலங்க!! சிறப்பு தோற்றத்தில் நம்ம சந்தானம் வந்து கலக்குறாா். பாஸ்ட் டைட்டில் காா்டில் நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பா்களும் இப்படம் சமா்ப்பணம் என்று ஆரம்பிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள். சாி கதைக்கு வருவோம்.!! சாப்ட்வோ் துறையில் வேலைபாா்க்கும் ஜெய், தன்னுடைய கம்பெனியில் பணிபுாியும் பிரணிதா மீது காதல் வசப்படுகிறாா். இருவரும் காதலிக்க ஆரம்பித்த உடன் வெளியூா் பயணம் மேற்கொள்ளும் சமயத்தில எல்லை மீறி விடுகின்றனா். இந்நிலையில