குறிச்சொல்: fans

ரசிகர்களை ஏமாற்றிய விவேகம்….

ரசிகர்களை ஏமாற்றிய விவேகம்….

சற்றுமுன், செய்திகள்
அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இப்படம் வெளிநாடுகளில் நேற்றே வெளியாகியிவிட்டது. தமிழகத்தின் பல தியேட்டர்கள் இந்த படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் முயன்று வருகிறார்கள். சில தியேட்டர்கள் ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காத சில அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விவேகம் பட பேனரை கிழித்த சம்பவமும் இன்று காலை நடந்தது. இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் இன்று காலையிலேயே பல ஊடகங்களில் வெளியாகிவிட்டது. இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். அனைத்து காட்சிகளிலும் அஜீத் அழகாக இருக்கிறார் எனவும், பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது எனவும், படத்தில் காட்டப்படும் இடங்கள் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவ
திரையரங்கு மிது கல்வீச்சு: அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

திரையரங்கு மிது கல்வீச்சு: அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடித்த விவேகம் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் அனைத்திலும் திருவிழா கோலம் பூண்டது. ரசிகர்கள் திரையரங்கு வாசலில் மிகப்பெரிய கட் அவுட்கள், பால் அபிசேகம் என்று தங்களது அன்பை வெளிபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களிலும் விவேகம் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்களும் வைத்தனர். இந்தநிலையில் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் விவேகம் படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் கேட்டனர்.ஆனால் திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் ரசிகர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திரையரங்கு மீது கல்வீசி தாக்கியது மட்டுமல்ல்லாமல் பேனர்களையும் கிழித்து ரசிகர்கள் எதிர்ப்பை காட்டினர். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் விரைந்து வந்து தியேட்
வழக்குப்பதிவு வரை போன ‘சுறா’ பட டுவீட்

வழக்குப்பதிவு வரை போன ‘சுறா’ பட டுவீட்

சற்றுமுன், செய்திகள்
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது டுவிட்டரில் விஜய் நடித்த 'சுறா' படம் குறித்து கூறுகையில் அந்த படத்தை தன்னால் இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். தன்யாவின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. பல வருடங்களுக்கு முன் வெளியான 'சுறா' படத்தை தற்போது விமர்சனம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய விஜய் ரசிகர்கள் தன்யா குறித்து ஆபாசமாக விமர்சனம் செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த தன்யா, 'சுறா' குறித்த பதிவை தனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இருப்பினும் அவரை ஒரு குரூப் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தன இந்த நிலையில் தன்யா ராஜேந்திரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார். இந்த மனுவை கமிஷனர் சென்னை சிட்டி சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப, சைபர் கிரைம் தற்போது வழக்குப்பதிவு செய்து
அஜித்தின் வெண்கல சிலை, நூலகம்: ரசிகர்கள் அசத்தல்

அஜித்தின் வெண்கல சிலை, நூலகம்: ரசிகர்கள் அசத்தல்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் பரபரப்பாக இருப்பது மட்டுமின்றி அவ்வப்போது பொதுமக்களுக்கு சமூக சேவை செய்வதிலும் வல்லவர்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ரூ.5 லட்சம் செலவில் நூலகம் ஒன்றை அமைக்கவுள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமையவிருக்கும் இந்த நூலகத்தில் 5 லட்சம் புத்தகங்கள் வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், புத்தகங்களுக்கு மத்தியில் 7 அடி அஜித்தின் ஆளுயர வெண்கல சிலையும் வைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சிலைக்கு ஆர்டர் ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் இந்த சிலை தயாராகிவிடும் என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த நூலகத்தை திறந்து வைக்க அஜித் கண்டிப்பாக வருவார் என்றும் இதுகுறித்து அஜித் தரப்பிடம் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்தனர். அன
சந்தானத்தை மறந்து விட்ட ரசிகா்கள்?

சந்தானத்தை மறந்து விட்ட ரசிகா்கள்?

சற்றுமுன், செய்திகள்
காமெடி என்றாலே அது கவுண்டமணி செந்தில் தான். அதற்கு பிறகு வடிவேல் அந்த இடத்தை பிடித்தாா். அவரும் ஹீரோ ஆசையால் காமெடியை விட்டு பாதையை மாற்றி அமைத்தாா். பின் சந்தானம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமா்ந்து கொண்டாா். எல்லாரையும் போல அவரையும் ஹீரோ ஆசை விடவில்லை. அதனால் நகைச்சுவை படங்களில் நடிப்பதை விட்டு நாயகனாக அவதாரம் பூசினாா். அவா் நாயகனாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமேல் இப்படித்தான் போன்ற படங்கள் அவருக்கு நல்லதொலு ஹீரோவாக நிலைநிறுத்தும் வாய்ப்பை அளிக்கவில்லை. இப்படியாக இருக்க, கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கு மேல் சந்தானத்துக்கு எந்தவிதப் படமும் வெளியாகமல் இருப்பதால் ரசிகா்கள் அவரை மறந்து விடும் நிலை தான் எழுந்துள்ளது என நினைக்க தோன்றுகிறது. இவா் முதலில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவா். சிம்பு படத்தில் காமெடியானாக நடித்து அதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இ
அரசியலில் இறங்கும் முன்பே அதிரடியை ஆரம்பித்த ரஜினி

அரசியலில் இறங்கும் முன்பே அதிரடியை ஆரம்பித்த ரஜினி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் உறுதி என்பது ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேச்சில் தெரிந்தது என்பது ஒருவகை என்றால் இதுவரை இல்லாத வகையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டது இன்னொரு வகையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் மன்றத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதன்படி வி.எம்.சுதாகர் தற்போது சைதை ரவி என்ற முக்கிய நிர்வாகியை அதிரடியாக மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அவருடன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்
ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை திடுக்கிட வைத்தது. அதனால் அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் ரஜினி உருவபொம்மைகளையும் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருசில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒருசில புகார்கள் ரஜினியின் பார்வைக்கு வந்ததால் அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் முலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகி
நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா? மஞ்சிமா மோகன்

நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா? மஞ்சிமா மோகன்

சற்றுமுன், செய்திகள்
நடிகைகளை ஆடையில்லாமல் திரையில் பார்ப்பதை எந்த ஒரு ரசிகரும் விரும்புவதில்லை என்று பிரபல நடிகை மஞ்சிமா மோகன் கேள்வி ஒன்றுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகனிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஆபாச கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மஞ்சிமா மோகன், ''நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்று யார் கூறியது? இந்த கருத்து முற்றிலும் தவறு. ரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே திரையரங்குகளுக்கு வருகின்றனர். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால், தமன்னா நடித்த 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், 'நடிகைகளை கவர்ச்சி உடையில் பார்த்து ரசிக்கவே பணம்
ஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

ஈசிஆர் பண்ணை வீட்டில் ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் சென்னையில் நடந்து வரும் நிலையில் இன்று சென்னை ஈசிஆரில் உள்ள 'விஜய் மக்கள் இயக்கம்' அலுவலகத்தில் விஜய் ரசிகர்களுடன் இன்று திடீர் ஆலோசனை செய்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சியில் மட்டுமே விஜய் கலந்து கொண்டார் என விஜய் ரசிகர் மன்றத்தின் தரப்பில் தெரிவித்திருந்த போதிலும், அவர் முக்கிய ஆலோசனையில் ரசிகர்களுடன் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அவர் எடுக்கவுள்ள ஒரு அதிரடி திட்டத்திற்கான தொடக்கமே இன்றைய ஆலோசனை என்றும் கூறப்படுகிறது. வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் படுஜாலியாக இன்னோவா காரில் வந்திறங்கிய விஜய்யை ரசிகர்கள் பலத்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் புன்சிரிப்புடன் ஒவ்வொரு ரசிகருடனும் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும், பல ரசிகர்களின் கையை பிடித்து அவர்களிடன் அன்புடன் நலம் விசாரித்