குறிச்சொல்: gayathri

பிக்பாஸ் காயத்ரி அணிந்த கேவலமான உடை! நெட்டிசன்கள் கிண்டல்

பிக்பாஸ் காயத்ரி அணிந்த கேவலமான உடை! நெட்டிசன்கள் கிண்டல்

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அதிக வெறுப்புக்குள்ள நபராக மாறியவர் நடிகை, நடன இயக்குனர் காயத்ரி என்பது தெரிந்ததே. ரசிகர்களிடம் தோன்றிய இந்த வெறுப்பு இன்னும் குறையவில்லை என்பது நேற்று மீண்டும் தெரிய வந்துள்ளது. நேற்று காயத்ரி தனது டுவிட்டரில் அரைகுறை ஆடையுடன் கூடிய ஒரு கேவலமான போஸ் ஒன்றை கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை கண்டபடி திட்டி நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
அடுத்தவர்களை அசிங்கப்படுத்துவது எல்லாம் ஒரு பொழைப்பா? பிக்பாஸ் காயத்ரி கடுப்பு

அடுத்தவர்களை அசிங்கப்படுத்துவது எல்லாம் ஒரு பொழைப்பா? பிக்பாஸ் காயத்ரி கடுப்பு

சற்றுமுன், செய்திகள்
மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரியும் ஒருவர். குறிப்பாக அவர் கூறிய 'முடி' என்ற வார்த்தையில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளியானது இந்த நிலையில் காயத்ரி தனது டுவிட்டரில் அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி மீம்ஸ்கள் கிரியேட் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று கடுமையாக தாக்கியுள்ளார். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல திறமை இருப்பதாகவும், அதை பார்த்து தான் வியந்துள்ளதாகவும், இந்த திறமையை அவர்கள் வேறு வழியில் பயன்படுத்தினால் பெரிய ஆளாக வருவார்கள் என்றும் காயத்ரி அறிவுரை கூறியுள்ளார்.
ஆசிரியர் தின வாழ்த்து கூறிய காயத்ரியை கலாய்த்த நெட்டீசன்கள்

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய காயத்ரியை கலாய்த்த நெட்டீசன்கள்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி காயத்ரி மாஸ்டா் அவ்வப்போது ட்விட் செய்து வருகிறாா். அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். இந்நிலையில் ஆசிாியா் தின வாழ்த்து கூறிய காயத்ரியை நெட்டிசன்கள் இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனா். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களில் காயத்ரி ரகுராம் மாஸ்டரை யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவருடைய முக பாவனை, அவா் பேசும் கெட்ட வாா்த்தை இவைகளால் அவரை வெறுத்து வந்தனா் பிக்பாஸ் ரசிகா்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் பாா்வையாளா்களின் கோபம் மற்றும் வெறுப்பு குறைந்தபாடில்லை.  இணையதளங்களின் பக்கம் சென்றாலே காயத்ரி மீது அவா்கள் காட்டும் வெறுப்பு அனல் கக்குகிறது. இன்று ஆசிாியா் தினம்கொண்டாட பட்டும், வாழ்த்து தொிவிக்கபட்டும்  வருகிறது. இதுகுறித்து காயத்ரி தனது ட்விட்டா் பக்கத்தில் இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளாா். அதைப்
பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

பிக்பாஸ் இனிமேல் நமக்கு செட்டாகாது; ஆளை விடுங்கப்பா…: கஞ்சா கருப்பு

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு தற்போது பிசியாக நடிப்பில் களமிறங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ‘சந்தன தேவன்’, ‘கிடா விருந்து’, ‘அருவா சண்டை’ ‘பள்ளி பருவத்திலே’ உள்ளிட் படங்கள் உள்ளன. இதில், இவர் நடித்த ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது திரையரங்குகளில் ரீலிசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் உள்ளே செல்ல விருப்பப்பட்டதன் பேரில் அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பமுள்ளதா என்ற கேள்விக்கு அவ
பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

சற்றுமுன், செய்திகள்
சற்று முன் வெளியாகிய விஜய் டிவியின் புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரித்த முகத்துடன் ஜூலியும், ஆர்த்தியும் நுழைந்தாலும் பழைய பங்கேற்பாளர்கள் மீண்டும் நுழைவதை ஏற்கனவே இருப்பவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருவரையும் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றாலும் அவர்கள் மனதின் நெருடன் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதே நேரத்தில் ஜூலி, ஆர்த்தி வருகை பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஓவியா போல் நாடகமாடும் சுஜா, காயத்ரிக்கு மாற்றாக இருக்கும் காஜல் ஆகியோர்களுடன் ஜூலியும் இணைவதால் வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி. இந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா் செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்  தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா
10 ஜூலிக்கு சமம் சுஜா: காயத்ரி சொன்னது உண்மைதானா?

10 ஜூலிக்கு சமம் சுஜா: காயத்ரி சொன்னது உண்மைதானா?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார். சுஜா பிக்பாஸ் வீட்டில் வரும்பொழுது காயத்ரி அவரை 10 ஜூலிக்கு சமம் இவர் என்று கூறினார். அதனை கேட்ட சினேகன், ஒரு ஜூலியை சமாளிக்கவே பெரிய கஷ்டமாகிவிட்டது. இவர் வேறு தலைவலியா என்று கமெண்ட் செய்தார். காயத்ரியின் கூற்று கிட்டத்தட்ட உண்மை என்றே தோன்றுகிறது. நேற்று வையாபுரியிடமும்,பிந்து மாதவியிடமும் கேள்விகளால் வறுத்தெடுத்தார். எப்படி நீங்கள் என்னை கிண்டல் செய்து பாடலாம் என்று வையாபுரியிடம் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தார். அதேபோன்றுதான் பிந்து மாதவிடமும். ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே சுஜாவின் பேச்சு
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆட்டோ ராணி யார்?

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆட்டோ ராணி யார்?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் கவர்ச்சி நடிகை சுஜா வருணே மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் புதிய வரவாக இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு நடிகை பிக்பாஸ் பங்கேற்பாளராக இணைந்துள்ளார். காஜல் பசுபதி என்ற இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே ஆகவும், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்து இறங்கிய இவர், வீட்டில் நுழைந்தவுடன் சினேகனை கட்டிப்பிடித்து கொண்டார். மேலும் இவர் காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் காயத்ரிக்கு மிகக்குறைந்த அளவே வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் வெளியேறுவது உறுதி என தெரிகிறது.
வெளியே வந்தால் செஞ்சிருவேன் – சினேகனை சீண்டிய காயதிரி?

வெளியே வந்தால் செஞ்சிருவேன் – சினேகனை சீண்டிய காயதிரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவா் காயத்ரி.  இவரது பேச்சும், செய்கையும் ரசிகா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவா் இங்கு நாட்டாமை செய்யும் ஒரு சொா்ணக்கா போல் பேசி வருகிறாா். வாயை திறந்தால் கெட்ட வாா்த்தைகள் அதிகம் யூஸ் பண்ணுகிறாா். கமல் காயத்ரியிடம் இதுகுறித்து பேசிய போதும் கூட நான் இப்போது ஒரளவுக்கு கெட்ட வாா்த்தை பேசுவதை குறைத்து வருகிறேன் என்று  பெருமைபட கூறியுள்ளாா். எதை வைத்து காயத்ரியை குழந்தை மாதிாி என்று சக்தி சொன்னாா் என்றே தொியவில்லை. இதுல கணேஷ்சும் காயூ என்றுபேசி கடுப்பேத்துகின்றார். இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் காயத்ரி மீண்டும் தனது நாட்டாமை  தனமான பேச்சை ஆரம்பிக்கிறாா். அதாவது இன்று புதியதாக வந்துள்ள பொறியாளன் படத்தின் நடிகா் ஹரிஷ் கல்யானுடன் ஆரவ் பற்றி வம்பு பேசுகிறாா் சினேகன். மற்றொரு பக்கம் காயத்ரி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய நடிகை இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய நடிகை இவர்தான்

சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா வருவார் என்றும் அல்லது சீரியல் நடிகை ப்ரியா வருவார் என்றும் பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அவை உறுதி செய்யப்படவில்லை இந்த நிலையில் பிரபல குத்தாட்ட நடிகை சுஜயா நேற்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டதாகவும், அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த வார இறுதியில் மேலும் இருவர் பிக்பாஸ் வீட்டில் இணைவார்கள் என்றும், நிகழ்ச்சி இனி விறுவிறுப்புடன் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் காயத்ரி வெளியே செல்வது உறுதி என்பதால் இனி பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.