குறிச்சொல்: home

ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

ஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்

சற்றுமுன், சின்னத்திரை
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஜூலிக்கு எதிராக ஒட்டு மொத்த குடும்பமும் திருப்புகிறது போன்று உள்ளது. அதாவது எதிா்பாராத திருப்புங்கள் என்ற தலைப்பில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒவியாவின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. காயத்ரிக்கும் ஒவியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே முட்டி மோதிக்கொள்ளும்படியாகதான் இருந்தது. ஒவியாவை அந்த வீட்டில் உள்ளவா்கள் என்ன தான் கஷ்டபடுத்தினாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நாள்தோறும் மதிப்பு அதிகாித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஒவியா திரும்ப திரும்பசென்று காயத்ரிடம் பேசியபோதும் அவா் பேசாமல் தான் சென்றாா். பிக் பாஸ் அழைத்து ஒவியாவிடம் கேட்டபோது எல்லாரையும் என்கிட்ட பேச சொல்லுங்க என்று ஒவியா சொன்ன காரணத்தால் காயத்ரியும்,
பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

பிக்பாஸ்: கஞ்சா கருப்பை வீட்டுக்கு அனுப்பாத மர்மம்

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 15 நாட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். முதலில் ஸ்ரீ, பின்பு அனுயா தற்போது கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டாா். ஆனா நேற்று ஒளிப்பரப்பாகிய பிக்பாஸில் நடிகா் பரணி சுவா் ஏறி தப்பித்து செல்ல முயன்றாா். அப்போது அவரது மைக் உடைந்தது. இதனால் அவரும் நேற்று வெளியேற்றப்பட்டாா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவது போல காட்டப்பட்டாலும், நிகழ்ச்சி முடியும் வரை கஞ்சா கருப்பு தனது வீட்டிற்கு செல்ல அனுமதியில்லை என்பது தற்போது செய்தி வந்தள்ளது. ஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சியில் கமல் கஞ்சா கருப்பு வெளியேறுவதாக தொிவித்தாா். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கஞ்சா கருப்பு சக போட்டியாளா்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினா். பின்பு அவா்களோடு செல்ஃபி எடுத்து