குறிச்சொல்: Hospital

கண் தானம் செய்த பிரபல நடிகா்

கண் தானம் செய்த பிரபல நடிகா்

சற்றுமுன், செய்திகள்
நேற்று மதுரையில் நடந்த விழாவில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி கலந்து கொண்டத்தோடு அல்லாமல் தனது கண்ணை தானம் செய்வதாக தொிவித்துள்ளாா். அவா் நடிப்பது மட்டுமல் இல்லாமல் பல்வேறு சமூகத் தொண்டும் செய்து வருகிறாா். இதற்கு முன், 100 மூத்த சினிமாதுறையை சோ்ந்தவா்களுக்கு தலா ஒரு சவரன் வழங்கினாா் விஜய் சேதுபதி. இவ்வாறு படத்தில் நடிப்பது மட்டும் இல்லாது சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறாா். நேற்று மதுரையில் பிரபல தனியாா் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, இயக்குநா் கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதில் மருத்துவமனையை திறந்து வைத்தாா் விஜய்சேதுபதி. அந்த நிகழ்ச்சியில் கண்தானம் குறித்து பேசியதாவது, தானத்தில் சிறந்தது கண் தானம். எனது கண்ணை தானமாக வழங்கியுள்ளதாக தொிவித்தாா். இந்த உலகத்தில் பாா்வையில்லாமல் கஷ்டபடும் அனைவருக்கும் பாா்வை
நடிகை ரம்யா சாப்பிட்ட உணவில் விஷம் – மருத்துவமனையில் அனுமதி

நடிகை ரம்யா சாப்பிட்ட உணவில் விஷம் – மருத்துவமனையில் அனுமதி

பிற செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என அழக்கப்பட்டார். அதன்பின்,  சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்து காங்கிரஸ் எம்.பி. ஆனார். அதன்பின், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில், தீடீரெனெ ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் உணவு, விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நல்ல ஓய்விற்கு பின் அவர் நலமாவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரை சந்திக்க அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பு க