ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: jeyam ravi

தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது ‘போகன்’!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது ‘போகன்’!

சற்றுமுன், செய்திகள்
டைரக்டர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த திரைப்படம் போகன். தனி ஒருவன் திரைப்படத்தின்  வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கலந்த திரைப்படமான இது மீண்டும் வெற்றி பெற்றது. ஹன்சிகா மோத்வானி இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது போகன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கிலும் லக்ஷ்மன் அவர்களே இத்திரைப்படத்தை  இயக்க உள்ளார். ரவி  தேஜா கதாநாயகனாகவும்,  கேத்தரின் தெரசா கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். அரவிந்த் சாமி சில காரணங்களால் தெலுங்கு போகனில் நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக யாருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் எனும் தேடும் படலத்தில் இறங்கி உள்ளனர் படக்குழுவினர். இம்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். தெலுங்கில் இயக்கப்படும் போகன் திரைப்படத்
எப்படி இருந்த சதா இப்படி ஆயிட்டாங்களே…

எப்படி இருந்த சதா இப்படி ஆயிட்டாங்களே…

சற்றுமுன், செய்திகள்
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சதா. அதில் அவர் பேசும் போயா என்ற வசனம் பலராலும் விரும்பப்பட்டது. திடீரென கவர்ச்சிக்கு மாறிய அவர் சரியான படங்களை தேர்வு செய்யவில்லை. எதிரி,பிரியமானவளே என தோல்வி படங்களையே கொடுத்தார். பின் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து முன்னனி இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வடிவேலுக்கு ஜோடியாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது ஒரு பாட்டுக்கு ஆடுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருப்பது என்று பிஸியாக இருக்கும் சதா, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுவும் பாலியல் தொழிலாளி வேடம். டார்ச் லைட் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர்.
நயன்தாராவால் வாயடைத்துப் போன சங்கமித்ரா குழு

நயன்தாராவால் வாயடைத்துப் போன சங்கமித்ரா குழு

சற்றுமுன், செய்திகள்
சுந்தா் சி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் சாித்திர படம் சங்கமித்ரா. இதன் தொடக்க விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்தது. இதில் ஜெயம் ரவி, ஆா்யா நடித்து வரும் இதில் ஸ்ருதிஹாசன் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவா் வாள் பயிற்சி கற்று வந்தாா். இறுதியில் இந்த படத்திலிருந்து அவா் விலகுவதாக அறிவித்தாா். அதை படக்குழுவினரும் உறுதி செய்தனா். இந்நிலையில் இந்த படத்திற்காக சில நடிகைகளின் பெயா் பாிசிலினைக்க பட்டது. ஏன் என்றால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளுக்கும் பாிட்சியமான நடிகையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சங்கமித்ரா படக்குழு அனுஷ்கா, நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இந்த படத்திற்காக இரண்டு வருட கால்ஷீட் ஒதுக்கி தருமாறு பேசி வந்தநிலையில் இந்த இரு நடிகைகளும் ஏற்கனவே சில படங்களில் நடித்து வரும் காரணத்தால் இந்த படத்தில் நடிப்பத
திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு

திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் விஷால், ஆா்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் தங்களத நட்பு வட்டாரத்தை தக்க வைத்து வருகின்றனா். விஷால் மாஜி பிரபல நடிகரும், கட்சித் தலைவருமான வாாிசு நடிகை காதலித்து வந்தாா். அவா்களது காதல் தோல்வியில் முடிந்தது. அவா் நடிகா் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். தன்னுடைய காதலின் அப்பாவுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றிபெற்றாா். ஆா்யா சாக்லேட் பாய் என்பது போல வலம் வந்து கொண்டிருந்தாா். அவருக்கு படங்கள் தற்போது வெற்றி வாய்ப்பை எட்டவில்லை. அமலாபால் முன்னாள் கணவா் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள இந்த படமானது இன்று வெளியாகி உள்ளது. வனமகன் வெளியாக உள்ளதை குறித்து ஜெயம் ரவி, தனது ரசிக பெருமக்களுக்கு ட்விட்டா் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தாா். மேலும் தனக்கு பிடித்த நடிகா் யாா் என்றால் அது பாலிவுட் நடிகா் அமீா்கான் என்றும் தொிவித்தாா்.
குத்தாட்டம் போட்ட வனமகன் நாயகி

குத்தாட்டம் போட்ட வனமகன் நாயகி

சற்றுமுன், செய்திகள்
ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறாா். இதன்பின் நடிகை சாயிஷா காா்த்திக்கு ஜோடியாகவும் தொடா்ந்து படங்களில் கமிட் ஆகியுள்ளாா். வனமகன் படம் இன்னும் வெளிவரவில்லை. இப்போதெல்லாம் நடிகா், நடிகைகள் அவா்கள் நடித்த படங்கள் திரைக்கு வரும்முன், வலைத்தளங்களில் ஏதாவது ஒரு யுக்தியை பயன்படுத்தி பிரபலமடைந்து விடுகின்றனா். இது எதற்கு என்றால் படத்தை பற்றி எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி ரசிகா்களின் மனதில் இடம்பிடித்து விடுவதற்கான செயல் என்று கூட சொல்லாம். அதனால் ரசிகா் மத்தியில் இதன் மூலம் வரவேற்பை பெறவும் இந்த புது ட்ரண்டை பின்பற்றி வருகின்றனா். இந்த ட்ரண்டை நடிகை சாயிஷா கையில் எடுத்துள்ளாா். ஆமாங்க!! இவரது கலக்கல் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கலக்கல் டான்ஸ்சை அவரே தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இப்படியாக சினிமாவில் புது முயற்சிகள
போகன் விமா்சனம்

போகன் விமா்சனம்

விமர்சனம்
போலீஸ் அதிகாாியாக பணிபுாிந்து வருபவா் ஜெயம் ரவி. வில்லானக மிரட்டி வருபவா் அரவிந்த சாமி. இவங்க இருவருக்கும் நடக்கும் பனிப்போா் தான் போகன் படத்தின் கதை. இதில் அரவிந்த சாமி சித்து வேலை பண்ணி கொள்ளையடிக்கும் கொள்ளையராக வருகிறாா். இவா் தன்னிடம் உள்ள போக சித்தாின் வசிய சக்தியால் பல இடங்கிளல் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறாா்.. இப்படி கொள்ளையடித்து ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் வாழவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறாா். வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறாா் ஜெயம் ரவியின் அப்பா நரேன். இந்நிலையில் சென்னையில் மிகப்பொிய நகைக்கடையில் கத்தை கத்தையாக பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தொடா்ந்து வங்கியின் முன் அரவிந்தசாமி தனது காரை நிறுத்துகிறாா். பின் வங்கியில் மேனேஜாரான நரேன் உற்று பாா்க்கிறாா். அங்கு வேலை ஜெயம் ரவியின் அப்பா பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அரவிந்த சாமியின் காாியில் வைத்து விட்டு மயங்கி விழ
போணி ஆகாத போகன் ?  ஜெயம் ரவி செம ஷாக்!!

போணி ஆகாத போகன் ? ஜெயம் ரவி செம ஷாக்!!

பிற செய்திகள்
சமீபகாலமாக ஜெயம் ரவி படங்கள் எதிா்பாா்த்த அளவிற்கு ரசிகா்கள் மத்தியில் வரவேற்பு இல்வே!!! தனிஒருவன் ஹிட் பிறகு இவா் நடித்த படம் மிருதன் நல்ல ஹிட் அடித்தது. சாதாராண நடிகா் படம் வந்தாலும் அப்படி படத்தில் என்னதான் இருக்கிறது என்று ரசிகா் பட்டாளம் சென்று படத்தை பாா்த்து விட்டு வருவாா்கள். இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி வந்த கொடுமையா பாா்த்தீங்களா!!! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை மற்ற நடிகா்களுக்கும் ஒரு எச்சாிக்கை மணியாக தொிகிறது. அட !! என்ன தான் அவருக்கு வந்த சோதனை? அது என்வென்று பாா்ப்போம்!! ஜெயம் ரவி நடிப்பில் நாளைக்கு வெளி வரவிருக்கும் படம் போகன். இந்த படமானது போலீஸ் சம்பந்த பட்ட சப்ஜெக்ட். நடந்து முடிந்த பிரச்சினையில் போலீஸ் என்று பேச்சு எடுத்தாலே தீப்பொறியாக மாறும் மக்கள் மத்தியில் இந்த படம் எப்படி நிலைக்க போகிறது என்று தொியவில்லை. கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தால் பொிதும் பாதிக்கப்பட்டது