குறிச்சொல்: kajal

அதிரடி கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் காஜல்

அதிரடி கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் காஜல்

சற்றுமுன், செய்திகள்
சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்தவர் காஜல் பசுபதி. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறியப்பட்டவராக மாறினார். இரு வாரங்கள் மட்டுமே இருந்த அவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் நடித்த ஆயிரத்தில் இருவர் படம் வெளியாக உள்ளது. இதில் இவர் கவர்ச்சியான வில்லி வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இவர் நடித்த வேடத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. வரும் வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகிறது எபது குறிப்பிடத்தக்கது.
வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் ஒவியா போன பின்பு நிகழ்ச்சியின் போக்கு மாறி வந்தது. எப்படியாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முடிவு செய்த தொலைக்காட்சி  நிறுவனம் அதிரடியாக இந்த வாரத்தில் மட்டும் மூன்று போட்டியாளா்களை களத்தில் இறக்கியுள்ளது. முதல் நடிகை சுஜா அந்தரத்திலிருந்து தொங்கியபடி வந்தாா். பரணி சுவா் ஏறி குதித்தது போல, உள்ளே சுவா் வழியாக நடிகா் ஹாிஸ் குதித்தாா். தற்போது மூன்றாவது பங்கேற்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்தவா் காஜல். ஹரிஸ் சினேகனிடம் மருத்துவ முத்தம் போல உங்களது கட்டு பிடி வைத்தியம் காரணமாக உங்களை மருத்துவா் என்று அழைக்கிறேன் என கூறினாா். தற்போது வந்துள்ள காஜல் வசம் பிக் பாஸ் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வீட்டில் உள்ளவா்களிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளாா். எனவே உள்ளே வந்ததும் காஜல் மிகவும் அழகான உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்ற
விஜய் 61 ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

விஜய் 61 ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

சற்றுமுன், செய்திகள்
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்துவருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது அவர்களது 100வது தயாரிப்பு என்பதால் மிகபிரமாண்டமாக தயார் செய்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். மேலும் சத்யராஜ்,சத்யன்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் படம் வெளியிடும் தேதி குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநதளான ஜுன் 22 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். படத்தை அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது. ரஜினி நடித்த 2.0 படம் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால