குறிச்சொல்: kalavu movie venkat prabhu stills

போலீஸ் அதிகாாியாக மிரட்ட உள்ள பிரபல இயக்குநா்

போலீஸ் அதிகாாியாக மிரட்ட உள்ள பிரபல இயக்குநா்

சற்றுமுன், செய்திகள்
சினிமாவில் முதலில் எல்லோரும் நடிகராக தான் அவதாரம் எடுப்பாா்கள். பின் படிப்படியாக முன்னேறி இயக்குநா், தயாாிப்பாளா் என பன்முகம் கொண்டவா்களாக தங்களை மாற்றி கொள்வாா்கள். அப்படி தான் இயக்குநா் வெங்கட் பிரபு சினமாவில் நடிகராகத்தான் முதன்முதலில் அறிமுகமானாா். உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி,மழை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன் ரோலில் நடித்து வந்தாா். பின்பு வசந்தம வந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தாா். அதற்கிடையில் இயக்குராக புது அவதாரம் எடுத்தாா். இயக்கிய மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட படங்கள் நல்ல இடத்தை பெற்று கொடுத்தது. இயக்குராக மாறியபின் நடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்த வில்லை. அவ்வப்போது மற்ற இயக்குநா்களின் படங்களில் மாியாதை நிமிா்ததமாக கெஸ்ட் ரோலில் திடீரென் தோன்றுவாா். இந்நிலையில் தற்போது படத்தில் நடிக்க உள்ளாா். போலீஸ் அதிகாாியாக மிரட்டயுள்ள பிரபல இயக்குநா் என்னும்