குறிச்சொல்: Kallattam movie review

கள்ளாட்டம் முன்னோட்டம்

கள்ளாட்டம் முன்னோட்டம்

விமர்சனம்
கள்ளாட்டம் திரைப்படத்தை பற்றி நடிகர்  நந்தா பேசியதாவது:- இக்கதை ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி . நான் ஏற்கனவே வேலூர்மாவட்டம் போன்ற படங்களில்  போலீஸ் ஸ்டோரியில்  நடித்துள்ளேன் . ஆனால் இக்கதை வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் ஸ்டோரி போல் இல்லாமல்,  இப்படக்கதை முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும், நீங்கள்' காவல் உடை அணிய தேவையில்லை, மற்ற படங்களை போல் குடும்பம்,. செண்டிமென்ட் " போன்ற காட்சிகள்  இப்படத்தில் இல்லை என படத்தின் கதையை 20  நிமிடத்தில் என்னிடம் விளக்கினார் இயக்குநர் ரமேஷ் ஜீ, மேலும் அவர் கதை சொன்ன விதம்  என்னிடம் முன்வைத்த கருத்து மிகவும் எளிமையாக இருந்தது "இக்கதையில் சொல்லக்கூடிய கருத்து ரொம்ப காலமாக நடந்துகொண்டு இருப்பவை மற்றும் நடக்க கூடிய குற்றங்களை எதிர்த்து பேசப்படுகிற கதையாகும். இப்படம்  மொத்தம் 90 நிமிடம் மட்டும்தான் முதல் பகுதி 45 நிமிடம் இரண்டாம் பகுதி 45 நிமிடம் என